Tag: இப்ராகிம் அலி
இப்ராகிம் அலிக்கு 1 நாள் சிறை தண்டனை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கோலாலம்பூர், நவ 19 - கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு ஒருநாள் சிறை தண்டனையும், 20,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பெர்காசா இணையத்தளத்தில் கடந்த ஜனவரி 7 ஆம்...
“அந்த வலைப்பதிவாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்” – இப்ராஹிம் அலி
கோலாலம்பூர், ஜூலை 17 - இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் படியான படங்களை பதிவேற்றம் செய்த ஆல்வின் டான் மற்றும் விவியான் லீ ஆகிய இருவரும் மன்னிப்பு கோரினால் மட்டும் போதாது, தக்க தண்டனை...
222 தொகுதிகளில் இப்ராகிம் அலி தொகுதியில் மட்டும் தே.மு. வேட்பாளர் வராமல் போனது எப்படி?
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஏப்ரல் 23 - கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனுத் தாக்கலின்போது, தேசிய முன்னணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும்...
பெர்காசாவின் இரு வேட்பாளர்கள் நியமனம் -மகாதீரின் கை ஓங்கியுள்ளதே காரணம்!
v:* {behavior:url(#default#VML);}
o:* {behavior:url(#default#VML);}
w:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
கோலாலம்பூர் ஏப்ரல் 23- தேசியமுன்னணி, பெர்காசாவின் துணைத்தலைவர் சுல்கிப்ளியை ஷா ஆலாமில் களமிறக்கியதற்கும், பாசிர்...
“சே ஜோஹான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” இப்ராகிம் அலி அம்னோவிடம் வேண்டுகோள்
பாசிர் மாஸ், ஏப்ரல் 22- தேசிய முன்னணியால் பாசிர் மாஸ் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சே ஜோஹான் சே பா, கடந்த சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வராதது குறித்து அவர் மீது...
இப்ராகிம் அலி கண்ணீருக்கு விடை கிடைத்தது! தே.மு. ஆதரவு வேட்பாளராக பாசீர் மாஸ் தொகுதியில்...
ஏப்ரல் 20 - "பெர்காசா துணைத் தலைவர் சுல்கிப்ளி நோர்டினுக்கு மட்டும் தேசிய முன்னணி தொகுதி கொடுத்திருக்கிறதே! ஏன் எனக்கில்லை - நான் அழகாக இல்லாதவன் என்பதாலா?" என்றெல்லாம் அழுது புலம்பிய இப்ராகிம்...
“சுல்கிப்ளிக்கு தொகுதி: என்னை மட்டும் புறக்கணித்தது ஏன்?” இப்ராகிம் அலி வருத்தம்
கோலாலம்பூர்,ஏப்ரல் 16 – தேசிய முன்னணி தன்னை பாசீர்மாஸ் தொகுதி வேட்பாளராக அறிவிக்காதது குறித்து பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
அதோடு பெர்க்காசா துணைத் தலைவரான சுல்கிப்ளிக்கு ஷாஆலம் தொகுதி...
தே.மு வேட்பாளர் பட்டியலில் இப்ராகிம் அலியின் பெயர் இல்லை – பாசீர் மாஸ் தொகுதிக்கு...
கோலாலம்பூர், ஏப்ரல் 16 – கிளாந்தான் மாநிலத்திற்கான வேட்பாளர் பட்டியலை தேசிய முன்னணி இன்று வெளியிட்டுள்ளது.
அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதியான பாசீர் மாஸ்ஸில், பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலியின் பெயர் இடம் பெறவில்லை.
அவருக்குப்...
பாசீர் மாஸ் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட இப்ராகிம் அலி முடிவு
கோத்தா பாரு, ஏப்ரல் 11 – பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ இப்ராகிம் அலி, எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் தனது நடப்பு நாடாளுமன்ற தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
மேலும், இன்று...
பெர்காசா சார்பாக ஏப்ரல் 6 ஆம் தேதி “சிலாங்கூரை பாதுகாப்போம்” மாநாடு
கோலாலம்பூர், மார்ச் 27 - எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு பெர்காசா கட்சின் சார்பாக வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி, “சிலாங்கூரை பாதுகாப்போம்" என்ற பெயரில் மாநாடு நடைபெறவிருக்கிறது என்று...