Tag: இம்ரான் கான்
மீண்டும் அரசதந்திர நெறிமுறையை மீறிய இம்ரான் கான், சமூக பக்கங்களில் கடும் விமர்சனம்!
பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் அரசதந்திர நெறிமுறையை மீறிவிட்டார் என்ற பதிவுடன் டுவிட்டரில் பதிவொன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த முறை...
மகாதீர் பாகிஸ்தானுக்கு 3 நாள் வருகை
இஸ்லாமாபாத் - பாகிஸ்தானுக்கு 3 நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு பிரதமர் துன் மகாதீர் நேற்று வியாழக்கிழமை இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
உள்ளூர் நேரப்படி இரவு 7.50 மணிக்கு ராவல்பிண்டி இராணுவ விமானத் தளத்தை அடைந்த...
பாகிஸ்தானில் கால் பதிக்கும் புரோட்டோன்!
கோலாலம்பூர்: தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன், பாகிஸ்தானியகார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, கார் உற்பத்தி தொழிற்சாலையை பாகிஸ்தானில் அமைக்க உள்ளது. தெற்காசியாவிலேயே இது முதல் ஆலையாக அமைய இருக்கிறது.
பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர்,...
மோடி, இந்திய இராணுவம், இந்து மதத்தை இழிவாகப் பேசிய அமைச்சர் பதவி நீக்கம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் பண்பாட்டு அமைச்சர் பைசூல் ஹசான் சோஹான் இந்து மதம், மோடி மற்றும் இந்திய இராணுவத்தை இழிவாகப் பேசியதால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து,...
“ஆதாரங்களை வெளியிடுங்கள், அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வோம்!”- இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு அமைதி பேச்சுக்கு இடமில்லாத சூழல் நிலவி வரும் வேளையில், அத்தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை அளித்தால் உடனடியாக தாங்கள்...
தீவிரவாதி ஹபிஸ் சயித்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு தடை!- இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் தாக்குதலை மேற்கொண்ட ஹபிஸ் சயித் தலைமையிலான ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்புக்கும், பலாஹ் இ இன்சானியத் அமைப்புக்கும் தடை விதித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை...
இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்! – இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இன்று செவ்வாய்க்கிழமை, முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த வியாழனன்று இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப்...
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த புதிய பிரதமர் இம்ரான் கான்
இஸ்லாமாபாத் – அரசியலில் நுழைந்து 20 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (படம்) தனது போராட்டத்தின் இறுதிக் கட்ட வெற்றியாக நேற்று சனிக்கிழமை பாகிஸ்தானின் புதிய பிரதமராகப்...
பெஷாவர் பள்ளிக்கு வந்த இம்ரான்கானுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு!
பெஷாவர், ஜனவரி 16 - கடந்த மாதம் பெஷாவர் இராணுவப் பள்ளியில் தலிபான்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 134 குழந்தைகள் உட்பட 150 பேர் பலியாகினர்.
உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், பாகிஸ்தானை...
இம்ரான்கானைக் கொல்ல தற்கொலைப் படைத் தாக்குதல்: தீவிரவாதிகள் சதித் திட்டம்!
லாகூர், டிசம்பர் 2 - பாகிஸ்தானின் ‘தெக்ரிக் இ இன்சாப்’ கட்சியின் தலைவர் இம்ரான் கானை தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்...