Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)
“இந்த இளைஞனின் வாயை மூட முடியாது” – இராமசாமிக்கு எதிராக சைட் சாதிக் கருத்து
கோலாலம்பூர் - பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்த பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியின் தலைவரும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான சைட் சாதிக்...
“வேதமூர்த்தி ஏன் விலக வேண்டும்?!” – தற்காக்கிறார் இராமசாமி
கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்திற்குப் பிறகு, அமைச்சர் வேதமூர்த்தியைப் பதவியிலிருந்து விலகுமாறு எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனாலும், அதன் நோக்கத்தை தம்மால் புரிந்துக் கொள்ள இயலவில்லை என பினாங்கு...
பினாங்கு பள்ளிகளுக்கு வருடாந்திர அடிப்படையில் 3 மில்லியன் உதவித் தொகை
ஜார்ஜ் டவுன்: அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பினாங்கு அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட்டை வருடாந்திர அடிப்படையில் அரசாங்க உதவிப் பெற்றப் பள்ளிகளின் கட்டிட சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கும் என பினாங்கு துணை முதல்வர்...
தேசிய இந்து அறவாரியம் அமைப்பதில் அவசரம் வேண்டாம்! – இராமசாமி
ஜோர்ஜ் டவுன்: இந்நாட்டில் இந்து கோவில்களை நிர்வகிப்பதற்காக தேசிய இந்து அறவாரியம் அமைக்கும் திட்டத்தினை நன்கு சீர்தூக்கி பார்க்குமாறு பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி கேட்டுக் கொண்டார். பினாங்கு இந்து அறவாரியத்தின்...
துணை முதல்வர் இராமசாமி ஏற்பாட்டில் “மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு”
பிறை - இங்குள்ள லைட் (Light) தங்கும் விடுதியில் நாளை திங்கட்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு மலேசியத் தமிழ்க் கல்வி மாநாடு நடைபெறுகிறது.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் சுமார்...
தமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்!
ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்குக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாகவும், ஆனால்,...
“பினாங்கு அரசாங்க ஏற்பாட்டில் தமிழ்க் கல்வி மாநாடு” – இராமசாமி அறிவித்தார்.
ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாடு, மலேசியாவில் தமிழ் மொழிப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்த விவகாரங்களை விவாதிக்கும் களமாக...
“இனக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கு – என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” – இராமசாமி கோரிக்கை
ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் புதன்கிழமை நவம்பர் 14-ஆம் தேதி தேசியப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இனக் குடியேற்றம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கத் தானும் பொருத்தமானவன் என்பதால், எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்...
இராமசாமி தலைமையில் “சிதைந்த கூடு” நூல் வெளியீட்டு விழா
பட்டர்வொர்த் – நாட்டில் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிச்சித்தர் பெ.கோ.மலையரசனின் 'சிதைந்த கூடு'எனும் பாவியம், பிறை, ஜாலான் பாரு, அருள்மிகு முனீஸ்வரர் ஆலய சிற்றரங்கத்தில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 30-ஆம் தேதி...
“இந்து அறப்பணி வாரியம் : மக்கள் மன்றத்தில் விவாதிக்க என்ன இருக்கிறது?” – குமரனுக்கு...
ஜோர்ஜ் டவுன் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி பரிந்துரைத்துள்ள தேசிய நிலையிலான இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படும் முன்னர் அதுகுறித்த விரிவான விவாதங்கள் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டுமென முன்னாள்...