Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)
“கேமரன் மலை போனது போனதுதான். பிரமையில் வாழும் மஇகா” – பி.இராமசாமி
ஜோர்ஜ் டவுன் - கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு "கடன்" மட்டுமே கொடுத்ததாகவும், அடுத்த 15-வது பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் மஇகா மீண்டும் அங்கு போட்டியிடும் என்றும் மஇகா தேசியத்...
16 காளைகள் இரதத்தை இழுக்கும், இராமசாமியின் எச்சரிக்கையை மீறும் நாட்டுக்கோட்டை கோயில்!
ஜோர்ஜ் டவுன்: இரதத்தை மாடுகளை வைத்து இழுக்கும் கோயில்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு இந்து அறவாரியத் தலைவரும் மாநில துணை முதல்வருமான பி. இராமசாமி கூறியதை, நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில்...
மாடுகளைக் காட்டிலும் மக்களே குழுவாக இரதத்தை இழுக்கலாம்!- இராமசாமி
ஜோர்ஜ் டவுன்: வருகிற தைப்பூசத் திருவிழாவின் போது இரதங்களை இழுக்க, மாடுகளைப் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு இந்து அறவாரியம் (PHEB) தெரிவித்தது.
அவ்வாரியத்தின் தலைவரும், பினாங்கு மாநில துணை முதல்வருமான, பி. ராமசாமி...
“செனட்டர் பதவியை மாற்றாகப் பெற்றதால் மஇகா கேமரனை விட்டுக் கொடுத்ததா?” இராமசாமி கேள்வி!
ஜோர்ஜ் டவுன் – இன்று கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் வேளையில், கேமரன் மலை தொகுதியை மஇகா ஏன் விட்டுக் கொடுத்தது என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.
சீ...
“இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல – உலகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்” – செல்லியல் நேர்காணலில்...
ஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த மூன்றாவது நிறைவுப் பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும்...
“தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் பின்வாங்க மாட்டோம்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (2)
ஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த இரண்டாவது பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வாக்குறுதி அளித்த...
பேராசிரியர் இராமசாமியுடனான செல்லியல் நேர்காணல் (காணொலி)
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு துணைமுதல் பேராசிரியர் பி.இராமசாமியுடன் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய நேர்காணலின்போது, பல்வேறு அம்சங்கள் குறித்து தனது கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தார்...
“இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி...
ஜோர்ஜ் டவுன் – 2008-ஆம் ஆண்டுவரை தேசியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக, அவ்வப்போது, சமூகப் பிரச்சனைகளில், குறிப்பாக இந்தியர் பிரச்சனைகளில், ஆணித்தரமாக தனது கருத்துகளை வலுவுடன் மேடைகளிலும், ஊடகங்களிலும் பதியவைத்துப் பிரபலமானவர் பி.இராமசாமி....
பினாங்கு துணை முதல்வர் இராமசாமியுடன் செல்லியல் சிறப்பு நேர்காணல்
ஜோர்ஜ் டவுன் – 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் வாயிலாக, பினாங்கு சட்டமன்ற உறுப்பினராக, பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினராக, பினாங்கு மாநிலத்தின் முதல் இந்திய துணை முதல்வராக பரிணமிக்கத் தொடங்கிய பேராசிரியர்...
தொழிற்துறை வல்லுனர்களை உருவாக்குவதற்கு பினாங்கு அரசாங்கம் உதவும்!
பட்டர்வொர்த்: மலேசிய உயர் கல்வி நிறுவனங்கள் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக திறமையான தொழிற் திறனாளர்களை உருவாக்க புதிய திட்டங்களை பல்வகைப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி....