Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)
பிறை சட்டமன்றம்: இராமசாமி மீண்டும் போட்டி
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி (படம்) மீண்டும் பிறை சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுவார் என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்தார்.
இன்று சனிக்கிழமை...
பத்துகவானில் இழுபறி நிலை – கஸ்தூரி பட்டு தகவல்!
புக்கிட் மெர்த்தாஜாம் - பத்துகவான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி பட்டுவுக்கு, 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் தொகுதி வழங்க ஜசெக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பத்துகவானில் கஸ்தூரிக்குப் பதிலாக...
“கிளிங்” – மீண்டும் கூறவேண்டாம் – மகாதீருக்கு இராமசாமி ஆலோசனை
ஜோர்ஜ் டவுன் – பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிமயமான இந்தத் தருணத்தில், “கிளிங்” போன்ற சொற்களை பக்காத்தான் ஹரப்பான் தலைவர் துன் மகாதீர் பயன்படுத்தக் கூடாது என பினாங்கு துணை முதல்வர்...
விசாரணைக்காக எம்ஏசிசி அலுவலகத்திற்கு வந்தார் இராமசாமி!
ஜார்ஜ் டவுன் - பினாங்கு துணை முதல்வர் 2 பேராசிரியர் பி.இராமசாமி, இன்று புதன்கிழமை காலை ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்தார்.
அவரிடம்...
‘அரசியலுக்கு ஆன்மீகம் மட்டும் போதாது’ – ரஜினி குறித்து இராமசாமி கருத்து!
ஜார்ஜ் டவுன் - நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு குறித்து பினாங்கு துணை முதல்வர் 2 பி.இராமசாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் கட்டுரை பின்வருமாறு:-
"இரண்டு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்டது,...
குவாங் எங்கிடம் நிதியுதவி: தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உடனடி இடமாற்றம்!
ஜார்ஜ் டவுன் - பட்டர்வர்த்தில் உள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றிற்கு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் பார்வையிட்டு, 100,000 நிதியுதவி வழங்கிய அடுத்த சில நாட்களில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது...
நியமனப் பதவி கூட இல்லை! ஜசெகவில் ஓரங்கட்டப்படும் இராமசாமி!
கோலாலம்பூர் – ஜசெகவின் இந்திய முகமாகவும், அந்தக் கட்சிக்கு ஆதரவாக இந்திய வாக்காளர்களை ஒன்று திரட்டும் ஆற்றல் வாய்ந்தவர் என்றும் பார்க்கப்பட்ட பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை (12...
“இன, மத, பாகுபாடுகளுக்கு அம்னோதான் காரணம்” – ரிசால் மரிக்கானுக்கு இராமசாமி பதிலடி
ஜோர்ஜ் டவுன் – செபராங் பிறை போலிடெக்னிக் கல்லூரியில் உணவகம் நடத்திக் கொண்டிருந்த கோபி கிருஷ்ணன் என்பவரின் குத்தகை இரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இதனை மதப் பிரச்சனையாக்க வேண்டாம் என துணை வெளியுறவு...
“மதப் பிரச்சனையாக்க வேண்டாம்” – இராமசாமிக்கு ரிசால் மரிக்கான் எச்சரிக்கை
ஜோர்ஜ் டவுன் – மதப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் செபராங் பிறை போலிடெக்னிக் விவகாரத்தில் போலிடெக்னிக் நிர்வாகத்தை அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு, அதை அரசியலாக்கி பினாங்கு துணை முதல்வர் ஏன்...
செபராங் பிறை போலிடெக்னிக்: இராமசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஜோர்ஜ் டவுன் - செபராங் பிறை போலிடெக்னிக்கில் இந்திய உணவு விநியோகிப்பாளர் ஒருவரின் குத்தகை, இன அடிப்படையில் இரத்து செய்யப்பட்டது எனக் கூறப்படும் புகார்கள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை (29 ஜூன்) பத்திரிக்கையாளர்...