Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)
“மஇகா தலைவர்கள் என்ன தான் செய்தார்கள்?”- இராமசாமி கேள்வி!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, வரும் ஜூன் 15-ம் தேதிக்குள், இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாமல் இருக்கும் 570,000 உறுப்பினர்களில், 90,000 பேரைப் பதிவு செய்த வாக்காளர்களாக மாற்ற இலக்கு கொண்டிருப்பதாக...
கேமரன் மலை: ஜசெக சார்பில் இராமசாமியா? குலசேகரனா?
கேமரன் மலை – கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள கேமரன் மலை நாடாளுமன்ற விவகாரத்தினால், 14-வது பொதுத் தேர்தலைக் குறிவைத்து, தற்போது ஜசெக வட்டாரங்களில் சில மாற்று சிந்தனைகள் உதித்திருக்கின்றன என ஜசெக...
பினாங்கில் வியாழக்கிழமை தங்க இரத வெள்ளோட்டம்!
ஜார்ஜ் டவுன் – பினாங்கில் தைப்பூசத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய தங்க இரதம், நாளை வியாழக்கிழமை காலை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக, அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி 3 கிலோமீட்டர்...
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பினாங்குக்கு புதிய துணை முதல்வர்! இராமசாமி கேமரன் மலையில் போட்டியிடலாம்!
ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது பினாங்கு துணை முதல்வராக பதவி வகித்து வரும் பேராசிரியர் பி.இராமசாமிக்குப் பதிலாக மற்றொரு ஜசெக இந்தியத் தலைவரை நியமிக்க ஜசெக...
இருமொழித் திட்டம்: “சில பள்ளிகளில் திணிக்கப்படுகின்றது” – இராமசாமி குற்றச்சாட்டு
ஜோர்ஜ் டவுன் – இருமொழித் திட்டம் மீதான தனது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வரும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சில பள்ளிகளில் இருமொழித் திட்டம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாகவும், சில பள்ளிகளில்...
“இருமொழித் திட்டம் தாய்மொழிப் பள்ளிகளை அழித்துவிடும்” இராமசாமி எச்சரிக்கை!
ஜோர்ஜ் டவுன் – தமிழ்ப் பள்ளிகளில் அறிமுகம் காணவுள்ள இருமொழித் திட்டம் தாய்மொழிப் பள்ளிகளின் அடிப்படைத் தோற்றத்தையே அழித்துவிடும் என பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி எச்சரித்துள்ளார்.
தனது முகநூல்...
ஜோகூர் சுல்தான் பற்றிய கருத்துக்கு சதீஸ் முனியாண்டி மன்னிப்பு!
ஜார்ஜ் டவுன் - ஜோகூர் சுல்தான் பற்றிய தனது பேஸ்புக் கருத்திற்காக செப்ராங் பிறை மாநகர சபை உறுப்பினரும், பேராசிரியர் பி.இராமசாமியின் செயலாளருமான சதீஸ் முனியாண்டி மன்னிப்பு கேட்டுள்ளார்.
"நான் ஆட்சியாளரை அவமதிக்கும் நோக்கத்தில்...
குவான் எங், இராமசாமிக்கு 2 லட்சம் ரிங்கிட் கொடுக்க என்எஸ்டிபி-க்கு நீதிமன்றம் உத்தரவு!
புத்ராஜெயா - பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மற்றும் இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி ஆகிய இருவரைப் பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்டதற்காக, அவர்கள் இருவருக்கும் தலா 200,000 ரிங்கிட்...
“நான் பினாங்கின் அடுத்த முதல்வரா?” இராமசாமி மறுப்பு!
ஜோர்ஜ்டவுன் - பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் எதிர்நோக்கியிருக்கும் வழக்கு முடியும் வரை அவர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொள்ளக் கூடும் என்ற ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில், அடுத்த முதல்வராக...
பினாங்கில் மீண்டும் இந்து ஆலய சிலைகள் உடைப்பு!
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தில் குளுகோர் வட்டாரத்தில் உள்ள ஓர் இந்து ஆலயத்தில் உள்ள இந்து தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர்...