Tag: இலங்கை இறுதிகட்ட போர்
இலங்கை உள்நாட்டுப் போர்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் கண்காட்சி பிரிட்டனில் ஏற்பாடு!
பிரிட்டன்: இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18-ஆம் தேதியன்று இலங்கை மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர்...
மே 18 தினம் அனுசரிக்கப்படலாம், தடை இல்லை!- இலங்கை இராணுவம்
கொழும்பு: இலங்கையில் இறுதிக்கட்ட போரில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 18–ஆம் தேதி நினைவு தினம், ஈழ ஆதரவாளர்களால் பல்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை தமிழர்களினால்...
இலங்கை போர்க் குற்றங்கள்: சிறப்பு நீதிமன்றம் தேவை – ஐ.நா திட்டவட்டம்!
ஜெனீவா- இறுதிக்கட்ட போரின்போது இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம்தான் விசாரணை நடத்த வேண்டும் என...
இலங்கை ராணுவம் தமிழ்ப் பெண்களை கொடூரமாக சீரழித்துள்ளது – ஐநா அறிக்கை உறுதிப்படுத்தியது!
ஜெனீவா- இலங்கை ராணுவத்தினர் தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரங்களை ஒரு தண்டனை முறையாக ராணுவத்தினர் பின்பற்றியதாகவும் அந்த அறிக்கையில்...
இலங்கைப் போர்க்குற்றம்: உள்நாட்டு விசாரணைக்கு வடக்கு மாகாணம் எதிர்ப்பு!
கொழும்பு- 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இது போர் விதிமுறை மீறல் என்றும், மனித உரிமை மீறல்கள் என்றும், இதுகுறித்துச் சர்வதேச...
இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவஞ்சலி!
கொழும்பு, மே 15 - இலங்கையில், உள்நாட்டு போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு, தமிழ் தேசிய கூட்டணி கட்சி சார்பில் ஒருவாரம் நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற...
இலங்கை போரில் காணாமல் போனவர்கள் அறிக்கை சிறிசேனா அரசிடம் சமர்ப்பிப்பு!
கொழும்பு, ஏப்ரல் 27 - இலங்கை இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் இலங்கை...
ஐ.நா நீதி விசாரணை: இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் வழக்கறிஞர் நியமனம்!
கொழும்பு, மே 19 - இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை அரசு நிகழ்த்திய மனித...
சரணடைந்த விடுதலை புலி தலைவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!
சிட்னி, மார்ச் 7 - இலங்கை இறுதிகட்ட போரின் போது சரணடைந்த பல விடுதலைப் புலி தலைவர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட புதிய ஆதாராங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விடுதலைப் புலிகளின் அரசியல்...
இலங்கை இறுதிகட்ட போர் ஆதாரங்களை அழிக்கப்பட்டன : ஆஸ்திரேலிய ஆய்வு அறிக்கை
கொழும்பு, பிப் 6- இலங்கையில் 2008, 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்டப் போரின் போது மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை இலங்கை அரசு அழித்துள்ளதாக ஆஸ்திரேலிய அமைப்பின் ஆய்வு அறிக்கை குற்றம்...