Home Tags இலங்கை

Tag: இலங்கை

ராஜபக்சேவிற்கு மரண அஞ்சலி சுவரொட்டி ஒட்டிய அதிமுக!

சென்னை, ஆகஸ்ட் 9 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இலங்கை இணையத்தளத்தில் இழிவுபடுத்தியதை தொடர்ந்து, ராஜபக்சேவிற்கு மரண அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டி கிழித்தெடுத்து விட்டனர் அதிமுகவினர். இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை பற்றி அவதூறு...

ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு கட்டுரை: இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்!

புதுடெல்லி, ஆகஸ்ட் 5 - அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இலங்கை தூதரை நேரில் அழைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்டதற்காக கண்டனம் தெரிவித்தது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள்...

இலங்கை தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் – விஜய், சூர்யா பங்கேற்பு!

சென்னை, ஆகஸ்ட் 4 - தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நடிகர் விஜய்,...

ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு கட்டுரை: சென்னை இலங்கை தூதரகம் முன்பு மக்கள் முற்றுகை!

சென்னை, ஆகஸ்ட் 2 - இலங்கை அரசு இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், மோடியையும் இணைத்து சர்ச்சைக்குரிய படத்துடன் கூடிய கட்டுரை வெளியிடப்பட்டதைக் கண்டித்து, இன்று சென்னை இலங்கை தூதரக அலுவலகம் முன்பு...

ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை: மன்னிப்பு கோரியது இலங்கை!

கொழும்பு, ஆகஸ்ட 2 - இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியானது தொடர்பாக இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. ஈழத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை...

ஜெயலலிதா, மோடி குறித்த சர்ச்சைக்குரிய இலங்கை அரசின் இணையத்தள கட்டுரை நீக்கம்!

கொழும்பு, ஆகஸ்ட் 1 -  இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை பற்றி பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதுவதை...

மோடியையும் ஜெயலலிதாவையும் இணைத்து அவதூறு பரப்பிய இலங்கை அரசு இணையதளம்! (காணொளியுடன்)

கொழும்பு, ஆகஸ்ட் 1 - இலங்கை பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் வகையில் அவர்களின் புகைப்படத்துடன் அவதூறான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு, தமிழக...

இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் பறிக்கப்படுகின்றது – அமெரிக்கா கண்டனம்!

கொழும்பு, ஜூலை 29 - இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்காக நடக்க இருந்த பயிலரங்கம், அந்நாட்டு அரசால் இரத்து செய்யப்பட்டதற்கு அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இலங்கையில், தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்காக பயிலரங்கம் ஒன்றை நடத்த,...

இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்க சீனா முயற்சி!

கொழும்பு, ஜூலை 25 - இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டிருப்பது, இந்தியா, இலங்கை இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் சீனா, போர் விமானங்களை...

இலங்கை மீதான ஐ.நா விசாரணைக்கு 3 நாடுகள் தேர்வு!

நியூயார்க், ஜூலை 21 - இலங்கையில் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு விசாரணை நடத்த மூன்று நாடுகளை...