Home Tags இலங்கை

Tag: இலங்கை

கோட்டாபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி!

இலங்கையின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக மஹிந்த ராஜபக்சேயின் தம்பியான, கோட்டாபய ராஜபக்சே கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

மலேசியர்களுக்கு இலங்கைக்குச் செல்ல இனி சுற்றுலா விசா தேவையில்லை!

மேலும் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் மலேசியா உள்ளிட்ட கிட்டத்தட்ட 50 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை காவல் துறை தலைவர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது!

கொழும்பு: ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த இலங்கை காவல் துறை தலைமை ஆணையர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர்...

ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைதானவர்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்!- இலங்கை அதிபர்

கொழும்பு: இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். சிறுக் குற்றங்கள் தொடர்பில் தீவிரவாத...

இராவணனின் தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் ‘இராவணா 1’ செயற்கைக் கோள்!

கொழும்பு: இலங்கையில் 'இராவணா 1’ எனப்படும் செயற்கைக் கோள் அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1’ செயற்கைக்...

கிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

இலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை இங்குள்ள ஓவல் அரங்கில் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் இலங்கையை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50...

தமக்கு குடை பிடித்த இருநாட்டு அதிபர்களுக்கும் தலைவணங்குவதாக தெரிவித்த மோடி!

பிஷ்கெக்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இருநாட்டு தலைவர்கள் குடைப் பிடித்து சென்றது அவர்களின் தன்னடக்கத்தையும் பெருந்தன்மையையும் பிரதிபலிப்பதாக சமூக ஊடகங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு (எஸ்ஓசி) வருகைப் புரிந்த...

இலங்கையில் இஸ்லாமியர்களிலிருந்து ‘பிரபாகரன்’ உருவாகக் கூடும்!- மைத்ரிபால சிறிசேனா

கொழும்பு: இலங்கை மக்கள் மத்தியில் மதம் ரீதியிலான பிளவு தொடர்ந்தால் மேலும் ஒரு உள்நாட்டுப் போர் தொடங்கும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். அப்படி போர் ஏற்பட்டால் அதில் வீழ்வது ஒட்டுமொத்த...

“இலங்கையின் உத்வேகத்தை எந்த தீவிரவாதமும் தகர்க்க இயலாது!”- மோடி

கொழும்பு: கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஞாயுற்றுக்கிழமை வருகைப் புரிந்துள்ளார். அவர் அங்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்....

7,000 குடும்பங்கள் இலங்கையை விட்டு வெளியேற விண்ணப்பம்!

கொழும்பு: இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு அந்நாட்டைச் சேர்ந்த சுமார் 7,000 குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி...