Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
வெளிநாட்டினரை கையாள்வதில் அரசு மனிதாபிமானமற்று நடப்பதாகக் கூறப்படுவதற்கு சப்ரி யாகோப் மறுப்பு
வெளிநாட்டினரை கையாள்வதில் அரசு மனிதாபிமானமற்று நடப்பதாகக் கூறியதை சப்ரி யாகோப் மறுத்துள்ளார்.
நோன்புப் பெருநாளுக்கு சொந்த ஊர்களுக்குச் சென்று சிக்கிக் கொண்டவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்
நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறிய பின்னர், இப்போது தங்கள் சொந்த ஊர்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் புதிய பிரச்சனையை எதிர் நோக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மே 27 முதல் காரில் நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நடைமுறை தளர்வு
மே 27- ஆம் தேதி முதல் ஒரு காரில் நான்கு நபர்கள் பயணம் செய்யும் நடைமுறையை அரசாங்கம் தளர்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
செர்டாங் திருமணம் : மொய் தொகை எழுதியவர்கள் இனி அபராதத் தொகை செலுத்த வேண்டும்
கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் செர்டாங், தாமான் செர்டாங் ராயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற்ற இந்துத் திருமணம் ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மலாக்கா, பேராக் மற்றும் பினாங்கில் மாநில எல்லைகளைத் தாண்ட அதிகமான முயற்சி
அதிகமாக மாநில எல்லைகளைத் தாண்ட முயற்சிகளைக் மேற்கொண்ட மாநிலங்களாக மலாக்கா, பேராக், மற்றும் பினாங்கு
திகழ்வதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கர்ப்பிணிப் பெண் சுகாதார காரணங்களுக்காக காவல் துறையிடம் அனுமதி பெற்றார்
அம்பாங்கிலிருந்து கிளந்தானுக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண், சுகாதார காரணங்களுக்காக பயணிக்க காவல் துறையினரிடம் இருந்து அனுமதிப் பெற்றுள்ளார்.
அரசின் எச்சரிக்கையை மீறி 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாநில எல்லையைத் தாண்ட முயற்சி
நாடு முழுவதிலும் நேற்று புதன்கிழமை மொத்தம் 2,412 வாகனங்கள் மாநிலங்களுக்கிடையிலான பயணத்தை மேற்கொள்ள முயற்சித்துள்ளன.
ஜூன் 1 முதல் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடமிருந்து 50 விழுக்காடு கட்டணம் வசூலிக்கப்படும்
ஜூன் 1 முதல் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் 50 விழுக்காடு கட்டணம் வசூலிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு.
தோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் அணிகளுக்கு பயிற்சி அளிக்க அரசு சிறப்பு தளர்வு
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது தோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் அணிகளுக்கு பயிற்சி அளிக்க அரசு சிறப்பு தளர்வு அளித்துள்ளது.
வணிக வளாகங்களுக்குள் நுழையும் போது மக்கள் உண்மையான பெயர், தொலைபேசி எண்ணை தர வேண்டும்
சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, வணிக வளாகத்திற்குள் நுழையும்போது மக்கள் உண்மையான பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி கேட்டுக் கொண்டார்.