Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்படுமா என்பது அறிவிக்கப்படும்
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அல்லது நீக்கப்பட்டால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும்!- இஸ்மாயில் சப்ரி
பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
படப்பிடிப்பு: நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை கண்காணிக்க பாதுகாப்பு மேற்பார்வையாளர் நியமிக்கப்படுவார்
கோலாலம்பூர்: படக்குழுவினர் மற்றும் நடிகர்களிடையே, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கண்காணிக்க பாதுகாப்பு மேற்பார்வையாளரை ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
ஆயினும், நடிகர்கள் மற்றும் படப்பிடிப்புக்...
இரவுச் சந்தை நடவடிக்கைகள் சனிக்கிழமை முடிவு செய்யப்படும்
முடிதிருத்தும் கடை, அழகு நிலையம் மற்றும் மசூதியில் தொழுகைகள் சேவைகள் ஆகியவற்றுடன், இரவுச் சந்தை நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த முடிவுகள் வரும் சனிக்கிழமை முடிவு செய்யப்படும்.
திருமணத்திற்காக மாநிலங்களுக்கிடையிலான பயணம் அனுமதிக்கப்படும்
திருமணத்திற்கான நோக்கத்திற்காக மாநிலங்களுக்கு இடையேயான பயணம் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு அழைத்து முடிதிருத்துவதற்கும் அனுமதி இல்லை! -சப்ரி யாகோப்
கோலாலம்பூர்: கொவிட்19 நோய்த்தொற்று உள்ளூர்வாசிகளிடையே குறைந்துள்ள நிலையிலும் முடிதிருத்தும் கடை செயல்பட அரசாங்கம் இன்னும் அனுமதிக்கவில்லை.
இதற்கிடையில், பொது மக்கள் மற்றும் முடிதிருத்தும் கடை உரிமையாளர்களின் புகார்களின் பேரில், தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும்...
பணப் பட்டுவாடா இயந்திரத்திலிருந்து பணம் எடுக்கும் நேரக் கட்டுபாட்டை அரசு நீக்கியது
பணப்பொறியிலிருந்து பணம் எடுக்கும் நேரக் கட்டுபாட்டை அரசு நீக்கியது .
நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினருக்கு முறையான பயண ஆவணங்கள் இல்லை
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களிடமும் முறையான பயண ஆவணங்கள் இல்லை என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
ஜூன் 9-க்குப் பிறகு கட்டுப்பாட்டு ஆணை தொடரப்படும் எனும் தகவல் உண்மையில்லை
ஜூன் 9- க்குப் பிறகு நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறும் செய்தியை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மறுத்தார்.
வெளிநாட்டினரிடையே தொற்று அதிகரித்தால், எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கும்
நாட்டின் குடிநுழைவுத் துறை முகாம்களில் புதிய தொற்றுக் குழுக்கள் காரணமாக கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்தால், அரசாங்கம் நன்கு தயாராக உள்ளது இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.