Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவைப் பட்டியல் தயார்! குவாந்தானில் இருந்து புறப்பட்டார்
குவாந்தான் : இன்று வியாழக்கிழமை குவாந்தான் சென்று தனது அமைச்சரவைப் பட்டியலை மாமன்னரின் பார்வைக்குச் சமர்ப்பித்திருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி.
இன்று காலை 11.00 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி குவாந்தானிலுள்ள மாமன்னரின் இஸ்தானா அப்துல்...
இஸ்மாயில் சாப்ரிக்கு வாழ்த்து தெரிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர் – இந்தோனிசிய அதிபர்
புத்ரா ஜெயா : பிரதமராகத் தேர்வு பெற்றிருக்கும் இஸ்மாயில் சாப்ரிக்கு அண்டை நாட்டுத் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தொலைபேசி வழி வாழ்த்து தெரிவித்ததைத் தொடர்ந்து...
அமைச்சரவைப் பட்டியலை மாமன்னரிடம் குவாந்தானில் சமர்ப்பிக்கிறார் இஸ்மாயில் சாப்ரி
குவாந்தான் : நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) மாமன்னரைச் சந்தித்து தனது அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சமர்ப்பிப்பார் என்ற ஆரூடங்கள் நிலவின.
ஆனால் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. மாறாக, மலேசிய அரசியலில்...
“மலேசியக் குடும்பம் உருவாகுமா ? புதிய அரசியல் கலாச்சாரம் மலருமா?” – டத்தோ பெரியசாமி...
("மலேசியக் குடும்பம் உருவாகுமா ? புதிய அரசியல் கலாச்சாரம் மலருமா?" என்ற பார்வையில் தனது அரசியல் கண்ணோட்டத்தை வழங்குகிறார், பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள்...
“பிரதமருடன் சந்திப்பு – பக்காத்தான் தலைவர்களின் முதிர்ச்சி” – டான்ஸ்ரீ குமரன் வரவேற்பு
கோலாலம்பூர் : கொவிட்-19 நிலைமையைச் சமாளிக்க பேரரசரின் ஆலோசனையை ஏற்று எதிர்கட்சித் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், லிம் குவான் எங், முகமட் சாபு மூவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வந்திருப்பதும், பிரதமரை அவரின் அலுவலகம்...
அமைச்சரவைப் பட்டியல் : இஸ்மாயில் சாப்ரி மாமன்னரைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் : தான் அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையின் பட்டியலோடு நாளை புதன்கிழமை (ஆகஸ்ட் 25) மாமன்னரைச் சந்திக்கிறார் புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி.
இந்த அமைச்சரவைப் பட்டியலுக்கு மாமன்னர் ஒப்புதல் தந்தால், அமைச்சர்கள் அனைவரும்...
“இஸ்மாயில் சாப்ரி பிரதமராகத் தேர்வு! திட்டமிடப்பட்ட வியூகமா?” – டத்தோ பெரியசாமியின் அரசியல் கண்ணோட்டம்
(இஸ்மாயில் சாப்ரி பிரதமராகத் தேர்வானது திட்டமிடப்பட்ட ஓர் அரசியல் வியூகமா?- என்ற கோணத்தில் தனது அரசியல் கண்ணோட்டத்தை வழங்குகிறார், பினாங்கு மாநிலத் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள்...
இஸ்மாயில் சாப்ரி : “ஒற்றுமை அரசாங்கம் கிடையாது – எதிர்க்கட்சிகளின் பங்கு இருக்கும்”
கோலாலம்பூர் : நாட்டில் பல தரப்புகள் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என அறைகூவல்கள் விடுத்து வருகின்றன.
இதற்குப் பதிலளித்த புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி "நான் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப் போவதில்லை. ஆனால்,...
கெடா வெள்ளப் பேரிடர் : இஸ்மாயில் சாப்ரி 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு
அலோர்ஸ்டார் : பிரதமராக நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் புத்ரா ஜெயாவிலுள்ள தனது அதிகாரபூர்வ அலுவலகத்தில் பணிகளைத் தொடங்கிய இஸ்மாயில் சாப்ரி முதல் அலுவல் பயணமாக கெடா நோக்கி பயணமானார்.
அங்கு ஏற்பட்டிருக்கும்...
இஸ்மாயில் சாப்ரியின் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம்
புத்ரா ஜெயா : பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இஸ்மாயில் சாப்ரி மேற்கொள்ள விருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் சிங்கப்பூருக்கானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) இஸ்மாயில் சாப்ரியை தொலைபேசி வழி அழைத்த...