Tag: ஈராக்
ஈராக் புதிய பிரதமராக ஹைதர் அல்-அபிதி நியமனம் – அமெரிக்கா ஆதரவு!
பாக்தாத், ஆகஸ்ட் 13 - ஈராக்கில் புதிய பிரதமராக அந்நாட்டு நாடாளுமன்ற துணைத் தலைவர் ஹைதர் அல்-அபிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்க 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் அரசியல் பிரச்சனை, உள்நாட்டுத்...
பாக்தாத்தில் தொடர் கார் குண்டு வெடிப்பு – 42 பேர் பலி!
பாக்தாத், ஆகஸ்ட் 7 - ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாக்தாத்தில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மீது சன்னி பிரிவு போராளிகளான ஐஎஸ்ஐஎஸ் பிரிவு தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்...
ஈராக்கில் கைதிகள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 60 பேர்...
பாக்தாத், ஜூலை 25 - ஈராக்கில் கைதிகள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதில் 60 பேர் பலியாகி உள்ளனர்.
ஈராக்கில் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், சியா பிரிவு இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றது....
அணு ஆயுதங்களைக் கைப்பற்றிய ஈராக் தீவிரவாதிகள் – ஐநா அதிர்ச்சி!
பாக்தாத், ஜூலை 12 - ஈராக்கில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் நிகழ்த்தி வரும் உள்நாட்டுப் போரில் தற்போது உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்நாட்டின் அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியத்தை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகின்றது.
அணு...
இந்தியர்களை மீட்க உதவியது சதாம் உசேனின் பாத் கட்சியினர்!
ஈராக், ஜூலை 7 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் ஈராக்கில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க சதாம் உசேனின் பாத் கட்சியினர்தான் இந்திய அரசுக்கு உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியர்களை மீட்பதில் ஈராக்...
ஈராக்கில் இருந்து 46 நர்ஸ்கள் விடுதலை!
திருச்செந்தூர், ஜூலை 5 - ஈராக்கில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 46 இந்திய நர்ஸ்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, நர்ஸ் குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பா.ஜ.க. மாநில தலைவரும்,...
ஈராக்கில் உள்ள இந்திய நர்ஸ்கள் 46 பேர் பயங்கரவாதிகளால் கடத்தல்!
ஈராக், ஜூலை 4- ஈராக்கின் திக்ரித் நகர மருத்துவமனையில் பதுங்கியிருந்த இந்திய நர்ஸ்கள் 46 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று கடத்திச் சென்றனர்.
கடந்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்த அந்த இளம் பெண்களின் நிலைமை இப்போது மிகவும்...
இந்தியா மீது விரைவில் போர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்!
பாக்தாத், ஜூலை 3 -இந்தியாவில் இஸ்லாமியர்களின் உரிமைகளைக் காப்பாற்ற, போர் தொடுக்க இருப்பதாக ஈராக்கில் கிளர்ச்சியை ஏற்படுத்தி வரும் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
ரமலான் நோன்பினை ஒட்டி இந்த அமைப்பின் தலைவர் அபு...
ஈராக்கில் புதிய அரசு: அமெரிக்காவின் திட்டத்திற்கு அதிபர் மாலிக் எதிர்ப்பு !
பாக்தாத், ஜூன் 26 - ஈராக் விவகாரத்தில் ஷியா, சன்னி மற்றும் குர்து இன மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய அரசு அமைக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முடியாது என அந்நாட்டு அதிபர் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில்...
ஈராக்கில் இந்தியா, துருக்கி தொழிலாளர்களை மீட்க ஐநா முயற்சி!
நியூயார்க், ஜூன் 26 - ஈராக்கில் நடந்து வரும் உள்நாட்டு போரில் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள, இந்திய மற்றும் துருக்கி தொழிலாளர்களை மீட்க, ஈராக் அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐ.நா.சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ஷியா பிரிவு முஸ்லிகளுக்கும்...