Tag: உணவகங்கள்
நாடாளுமன்ற உணவகத்தை ‘அசுத்தம்’ காரணமாக, சுகாதார இலாகா மூடியது
கோலாலம்பூர் : நாடு முழுக்க உணவகங்கள் மீது பரிசோதனைகள் நடத்துவது சுகாதார இலாகாவின் வழக்கமான நடைமுறையாகும்.
அவ்வாறு பரிசோதனைகள் நடத்தும்போது உணவகங்கள் அசுத்தமாக இருந்தால், நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படாமல் இருந்தால், அந்த உணவகங்களை இடைக்காலத்திற்கு...
இலண்டன் மலேசிய இந்தியர் உணவகத்தில் உணவருந்திய மாமன்னர்
இலண்டன் : தற்போது இலண்டனில் தமது துணைவியாருடன் ஓய்வெடுத்து வரும் மாமன்னர் அங்கு மலேசிய இந்தியர் ஒருவர் நடத்தி வரும் இந்திய உணவகத்திற்கு வருகை தந்து உணவருந்தி மகிழ்ந்துள்ளார்.
மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்...
2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் இனி உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம்
புத்ரா ஜெயா : தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ் முதலாவது கட்டத்தில் இருக்கும் மாநிலங்கள், வட்டாரங்களில், நாளை முதல், 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம் என்ற சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காபந்து...
உணவகங்கள் : வருமானம் இன்றி உரிமையாளர்கள் வட்டி முதலைகளிடம் சிக்கியுள்ளனர்
கோலாலம்பூர் : கடந்த 18 மாதங்களாக போதிய வருமானம் இல்லாமல், உணவக உரிமையாளர்கள் வட்டி முதலைகளிடம் சிக்கித் தவிக்கின்றனர், ஆனால் மாதந்தோறும் பல்லாயிரக் கணக்கான ரிங்கிட்டை செலவு செய்ய வேண்டிய நெருக்கடியிலும் சிக்கியிருக்கிறார்கள்...
உணவகங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 திறந்திருக்கலாம்
கோலாலம்பூர் : நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் நாளை திங்கட்கிழமை ஜூன் 28 முதல் உணவகங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கலாம் என...
கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டு, உணவகங்களில் உணவருந்த, வணிகங்கள் இயங்க அனுமதி
கோலாலம்பூர்: நேற்று பெரும்பாலான வணிகங்கள் செயல்பட அனுமதிக்கும் அறிவிப்பை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இருப்பினும் அவை கடுமையான நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.
உணவகங்களில் உணவு உண்ண அரசு அனுமதி...
உணவகங்கள் இனி இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம்
புத்ரா ஜெயா: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுலாக்கத்தில் இருக்கும் மாநிலங்கள், பிரதேசங்களில் உணவகங்கள் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கலாம் என இஸ்மாயில் சப்ரி அறிவித்தார்.
இதற்கு முன் இரவு 8.00 மணி முதல்தான்...
மெக் பிளான்ட்: புதிய தாவர அடிப்படையிலான ‘பர்கரை’ மெக்டொனால்ட்ஸ் அறிமுகம் செய்கிறது
நியூ யார்க்: துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் திங்களன்று இறைச்சி சாப்பிடாத மக்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக “மெக் பிளான்ட்” (McPlant) என்ற புதிய தாவர அடிப்படையிலான 'பர்கரை' அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
டன்கின் மற்றும்...
வணிகங்களுக்காக உணவகங்கள் கட்டுப்பாடுகளுடன் மே 4 முதல் திறக்கப்படுகின்றன
புத்ரா ஜெயா - எதிர்வரும் மே 4-ஆம் தேதி முதல் கொவிட்-19 தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மீதிலான சில தளர்வுகள் அனுமதிக்கப்படுவதாக பிரதமர் மொகிதின் யாசின் இன்று விடுத்த தொழிலாளர் தின...
உணவகங்களில் உணவருந்த அனுமதியில்லை, பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லலாம்!
உணவகங்கள் வாடிக்கையாளர்களை உணவருந்த அனுமதிக்காது, ஆனால் உணவுகள் பொட்டலம் கட்டி விற்கப்படும் என்று மலேசியா சிங்கப்பூர் காபி கடை உரிமையாளர்களின் பொது சங்கம் கூறுகிறது.