Tag: ஊடகங்கள்
மலேசியாகினி ஊடகத்தின் மறுசீரமைப்பு திட்டம் அறிவிப்பு
கோலாலம்பூர்: மலேசியாகினி நீண்டகாலமாக நிலைத்தன்மையோடு இயங்குவதற்கும் வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகவும், சில ஊழியர்களை பாதிக்கும் மறுசீரமைப்பை கவனமான பரிசீலனை செய்த பிறகு தொடங்குகிறோம் என மலேசியாகினி நிருவாகம் அறிவித்துள்ளது.
“வேலை இழப்புகளை குறைப்பதற்காக நாங்கள்...
2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 2 – நாட்டின் 10-வது பிரதமர்...
(2022-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஊடகங்களை ஆக்கிரமித்த 10 மலேசியப் பிரபலங்கள் யார்? எந்தக் காரணங்களால் அவர்களுக்கு அந்தப் பிரபல்யம் கிடைத்தது? அந்த வரிசையில் முதலாவது இடத்தைப் பிடித்தவர் மாமன்னர். ஊடகங்களை ஆக்கிரமித்த இன்னொரு...
2022-ஆம் ஆண்டின் 10 ஊடகப் பிரபலங்கள் # 1 – மாமன்னர் அல் சுல்தான்...
(2022-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஊடகங்களை ஆக்கிரமித்த 10 மலேசியப் பிரபலங்கள் யார்? எந்தக் காரணங்களால் அவர்களுக்கு அந்தப் பிரபல்யம் கிடைத்தது? விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
பல இன்பகரமான-துன்பகரமான - நினைவுகளுடன் நம்மைக் கடந்து சென்றிருக்கிறது...
ஊடக சுதந்திரக் குறியீட்டில் மலேசியாவுக்கு 119-வது இடம்
கோலாலம்பூர்: வருடாந்திர ஊடக சுதந்திரக் குறியீட்டில் மலேசியா மேலும் ஒன்பது இடங்கள் சரிந்தது.
எல்லைகள் இல்லாத நிருபர்கள் (ஆர்.எஸ்.எப்) பட்டியலில், தென்கிழக்காசியாவில், உள்ள நாடுகளைப் பொறுத்தவரை, இந்தோனிசியா (113) மட்டுமே மலேசியாவை விட சிறந்த...
மீடியா பிரிமா: என்எஸ்டிபியின் 543 ஊழியர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்!
மீடியா பிரிமா பெர்ஹாட் தமது செயல்பாட்டை குறைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரேஸ் குழுவின் மொத்தம் 543 ஊழியர்கள் அடுத்த மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
3 சீன பத்திரிக்கையாளர்களை இந்தியா வெளியேற்றியது!
புதுடில்லி - சீனாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனமான ஜின் ஹூவா நியூஸ் ஏஜன்சியில் பணிபுரியும் மூன்று சீன பத்திரிக்கையாளர்கள் இந்த மாதத்திற்குள்ளாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அந்த...
பனாமா பேப்பர்ஸ் : தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியத் தகவல்கள்!
பெயர் குறிப்பிட விரும்பாத அமைப்பு ஒன்று பனாமா நாட்டின் வழக்கறிஞர் நிறுவனமான மொசாக் ஃபொன்செகா என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆவணத் தரவுகளை பத்திரிக்கையாளர்களிடம் கசிய விட்டிருக்கின்றது. இதற்காக அந்த இரகசிய...
விசாரணைக்கு வருமாறு எட்ஜ் குழும தலைமைச் செயலதிகாரிக்கு காவல்துறை சம்மன்!
கோலாலம்பூர், ஜூலை 23 - 1எம்டிபி நிறுவனம் குறித்து கட்டுரைகளை வெளியிட்டது தொடர்பாக விசாரணை நடத்த நேரில் வருமாறு எட்ஜ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹோ கே டாட்டுக்கு (படம்) காவல்துறை அழைப்பாணை...