Tag: ஊழியர் சேமநிதி வாரியம்
ஈபிஎப் முதல் கணக்கிலிருந்து மக்கள் பணத்தைப் பெற மறுபரிசீலனை செய்யுங்கள்
கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, ஊழியர் சேமநிதி வாரிய (ஈபிஎப்) முதல் கணக்கு பங்களிப்பை திரும்பப் பெறுவதற்கான அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு அம்னோ அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அம்னோ இளைஞர்...
வருமான வரித்துறை- சேமநிதி வாரிய அகப்பக்கங்கள் வழி தகவல்களை சரிபார்க்க ஏப்ரல் 30 வரை...
கோலாலம்பூர்: பொருளாதார ஊக்கத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 'பந்துவான் பிரிஹாதின் நேஷனல்' குறித்து சரிபார்க்கவும், அது தொடர்பான இணையப்பக்கங்களை பயன்படுத்துவதும் இன்றும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து சரிபார்க்கவும், புதிய தகவல்களை பதிவேற்றவும்...
கொவிட்-19: ஈபிஎப் 2-வது கணக்கிலிருந்து ஒரு வருடத்திற்கு, மாதம் அதிகபட்சமாக 500...
கொவிட்-19 தொடர்பாக ஏற்பட்ட சுமையைக் குறைப்பதற்கு, இப்போது, ஊழியர் சேமநிதி வாரியத்தின் (ஈபிஎப்) இரண்டாவது கணக்கிலிருந்து நிதிகளை எடுப்பதற்கு சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆயிரம் பில்லியன் ரிங்கிட் சொத்து மதிப்பை நிர்வகிக்கும் ஊழியர் சேமநிதி வாரியம்
அடுத்து வரும் 18 மாதங்களில் ஊழியர் சேமநிதி வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு 1 டிரில்லியன் ரிங்கிட்டை – அதாவது 1,000 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர் சேமநிதி வாரியத்தின் மனிதாபிமானமற்ற மோசமான சேவைக்கு மக்கள் காட்டம்!
ஊழியர் சேமநிதி வாரிய பங்களிப்பாளர் ஒருவரின் குடும்பத்தாருக்கு மோசமான சேவையை வழங்கிய ஜோகூர் பாரு அலுவலகத்தின் செயலைக் கண்டித்து பொது மக்களடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
ஊழியர் சேமநிதி வாரியம் : முதலீடுகளால் 13.5 பில்லியன் ரிங்கிட் வருமானம்
இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியம் தனது நிதி இருப்பைக் கொண்டு செய்த முதலீடுகளின் மூலம் செப்டம்பர் 30, 2019 முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 13.5 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைப் பெற்றிருக்கிறது.
ஊழியர் சேமநிதி வாரியம் 6.15 விழுக்காடு இலாப ஈவு அறிவித்தது
கோலாலம்பூர் - தொழிலாளர்களின் சேமிப்பு நிதியான ஊழியர் சேமநிதி வாரியம் 2018-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவு விழுக்காடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, பாரம்பரிய முறையிலான சேமிப்புகளுக்கு 6.15 விழுக்காடு இலாப ஈவு வழங்கப்படும். இதற்காக 43...
ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்புகளுக்கு 6.9 விழுக்காடு இலாப ஈவு
புத்ரா ஜெயா – ஊடகங்களின் ஆரூடங்களுக்கேற்ப இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்புகளுக்கு 2017-ஆம் ஆண்டிற்கு 6.9 விழுக்காடு இலாப ஈவு வழங்கப்படும் என அந்த வாரியம் அறிவித்துள்ளது. ஷாரியா முறைப்படியான...
ஊழியர் சேமநிதி வாரியம்: 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இலாப ஈவு வழங்கப்படுகிறது
புத்ரா ஜெயா - பொதுத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்திற்காகவோ, அல்லது நாட்டின் பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது என்பதைக் காட்டும் விதத்திலோ, கடந்த 21 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ச...
சேம நிதிப்பணம் மீட்பு வயது வரம்பு சர்ச்சை நஜிப் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது!
கோலாலம்பூர், ஏப்ரல் 26 - கடந்த சில நாட்களாக பொதுமக்களிடையே பலத்த சர்ச்சையையும், விவாதங்களையும் எழுப்பியிருந்த சேமநிதி பணத்தை மீட்பதற்கான வயது வரம்பு விவகாரம் ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
சேமநிதிப் பணத்தை...