Home Tags எடியூரப்பா

Tag: எடியூரப்பா

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவி விலகினார்

பெங்களூரு: பாஜக ஆட்சி நடத்தும் கர்நாடகா மாநிலத்தின் முதல்வரான  எடியூரப்பா, தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.  அவர் தனது பதவி விலகல் கடிதத்தை மாநில ஆளுநரிடம் சமர்ப்பித்தார். 75 வயதான தலைவர்கள் தங்களின் பதவிகளில்...

கொவிட்19: எடியூரப்பாவுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார். இதுதொடர்பாக நேற்றிரவு முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது, தான் நலமுடன் இருப்பதாகவும், எனினும்...

கர்நாடகா மாநிலத்தில் பாஜக 12 சட்டமன்றங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது

கர்நாடகப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட 15 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பெரும்பான்மையை நிரூபித்து எடியூரப்பா கர்நாடகா முதல்வராக தொடர்கிறார்!

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெற்றி பெற்றுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் பதவி விலகியதால்,...

குமாரசாமியின் அந்தர் பல்டி – பாஜகவுக்கு ஆதரவு தருகிறார்

பெங்களூரு - திங்கட்கிழமை ஜூலை 29-ஆம் தேதி கூடவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாகக் கூறியிருக்கும் பாஜக தலைவரும் புதிய முதல்வருமான எடியூரப்பாவுக்கு எதிர்பாராத ஒரு தரப்பிலிருந்து...

4-வது முறையாக கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா

பெங்களூரு - (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் எடியூரப்பா நான்காவது முறையாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் பதவி...

குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது, எடியூரப்பா முதல்வராகிறார்!

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், குமாரசாமி அரசு தோல்வி அடைந்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை...

எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை இல்லை – பதவி விலகுகிறார்

பெங்களூரு - கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து தனிப் பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாமல் தடுமாறும் பாஜகவின் சார்பில், முதலமைச்சராக நியமிக்கப்பட்ட...

கர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார் எடியூரப்பா!

பெங்களூரு - கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் கைப்பற்றின. இந்நிலையில், ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும்...

கர்நாடகப் பிரதேச பாரதீய ஜனதாவில் மீண்டும் எடியூரப்பா!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} பெங்களூர், ஜனவரி 9 -பாரதீய ஜனதாவில் இருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர்...