Tag: என்.சுரேந்திரன் (*)
சிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்
கோலாலம்பூர் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty - LFL) அமைப்பு சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கே.சண்முகத்திற்கு எதிராக வழக்கு ஒன்றைக் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளனர்.
பன்னீர் செல்வத்தின் வாதத்தை ஏற்க, சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல்!
சிங்கப்பூர்: போதைப் பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமனின் தூக்குத் தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மலேசிய வழக்கறிஞரும் பிகேஆர் கட்சியின் தலைவர்களில்...
பன்னீர் செல்வம் தூக்குத் தண்டனையிலிருந்து தப்புவாரா?
சிங்கப்பூர் - போதைப் பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமன் அந்தத் தூக்குத் தண்டனையிலிருந்து தப்புவாரா என்பது நாளை வியாழக்கிழமை தெரிய வரும்.
எதிர்வரும்...
குழந்தைகளின் குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சு பொறுப்பற்று நடக்கிறது!
கோலாலம்பூர்: ஒரு குழந்தையின் பெற்றோர்களில், யாரேனும் ஒருவர் மலேசிய குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால், தானாகவே அக்குழந்தையும் மலேசிய குடியுரிமைப் பெற தகுதியுடையதாகிறது என லோயர்ஸ் பார் லிபர்டி (எல்எப்எல்) தெரிவித்தது.
"குடியுரிமை இல்லாத குழந்தைகளின்...
சிவராசா மீதான தேசநிந்தனைக் குற்றச்சாட்டு மீட்டுக் கொள்ளப்பட்டது
கோலாலம்பூர் -கிராமப்புற மேம்பாட்டு துணையமைச்சர் ஆர்.சிவராசா மற்றும் சுனார் எனப் பரவலாக அழைக்கப்படும் கேலிச்சித்திர (கார்ட்டூன்) ஓவியர் சுல்கிப்ளி எஸ்.எம் அன்வார் உல்ஹாக், வழக்கறிஞர் என்.சுரேந்திரன் ஆகியோர் மீதான தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகளை...
தேர்தல் 14: பாடாங் செராயில் கருப்பையா போட்டி- சுரேந்திரனுக்கு வாய்ப்பு இல்லை!
கோலாலம்பூர் - கெடா மாநிலத்தின் கீழ் வரும் நாடாளுமன்றத் தொகுதியான பாடாங் செராயில் இந்த முறை பிகேஆர் மத்திய ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுரேந்திரனுக்குப் பதிலாக எம்.கருப்பையா நிறுத்தப்படுகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டுப்...
“பிரதமர் மட்டும் குற்றவாளி அன்வாரைச் சந்தித்தது ஏன்?” – சுரேந்திரன் கேள்வி
கோலாலம்பூர் – செராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை புதன்கிழமை (10 ஜனவரி 2018) சந்திக்கச் சென்ற மகாதீருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் துணை உள்துறை அமைச்சர் நூர்...
“அன்வாரை விடுதலை செய்யுங்கள்” – வழக்கறிஞர்கள் அரசாங்கத்திற்குக் கடிதம்!
கோலாலம்பூர் – சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள், அவர் ஓரினப் புணர்ச்சி குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, அரசாங்கத்திற்கு...
‘மரணத்தில் இருந்து மகனைக் காப்பாற்றுங்கள்’ – புத்ரஜெயா மீது தாயார் வழக்கு!
கோலாலம்பூர் - சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பிரபாகரன் ஸ்ரீவிஜயன் என்ற 29 வயது மலேசியர், தனது தரப்பில் உள்ள நியாயங்களை தெரிவிக்க நியாயமான விசாரணை நடத்தாமல்...
போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்த தர்மேந்திரன் மனைவி ஐஜிபி, அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு!
கோலாலம்பூர் – மலேசியக் காவல் துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது, சில காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த என்.தர்மேந்திரனின் மனைவி மேரி சூசை, காவல் துறைத் தலைவர் (ஐஜிபி), மலேசிய அரசாங்கம், சில காவல்...