Tag: ஐக்கிய நாடுகள் மன்றம்
மியான்மார்: இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி- ஐநா சாடல்
ஜெனீவா: மியான்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து மக்கள் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெறுவதால் போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை இராணுவம் கையாண்டு...
அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்டது
ஒஸ்லோ: 2020- ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) வழங்கப்பட்டுள்ளது.
போர் மற்றும் மோதலின் ஆயுதமாக 'பசி'யைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு உந்து...
ஐநா சபையில் பிரதமராக மொகிதின் யாசின் முதல் உரை
கோலாலம்பூர்: ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் மலேசிய பிரதமராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது முதல் உரையை இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 21) நியூயார்க்கில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் பேசவுள்ளார்.
இது முன்கூட்டியே...
இந்தியா ஐநா மன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினராகத் தேர்வு
இந்தியா ஐநா பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினராக 2021 முதல் 2022 காலக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அதிபர், துணையதிபரைச் சந்தித்தார்
இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் டி.எஸ்.திருமூர்த்தி, தனது புதிய நியமனத்தை முன்னிட்டு நியூயார்க் புறப்படுவதற்கு முன்பாக இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
மலேசியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் திருமூர்த்தி ஐ.நா.நிரந்தரப் பிரதிநிதியாக நியமனம்
தற்போது அவர் இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான நிரந்தர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட்-19: மில்லியன் கணக்கானவர்கள் இறப்பதற்குள் முழுமையாகத் தடுக்க வேண்டும்!- ஐநா
கொவிட்-19 பெருந்தொற்றை முழுமையாகத் தடுக்காவிட்டால் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கூறியுள்ளார்.
ஐநா: போதுமான பணம் இல்லாததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் ஏற்படலாம்!
ஐக்கிய நாடுகள் சபைக்கு தரவேண்டிய பணத்தை குறிப்பிட்ட நாடுகள் செலுத்தாத நிலையில், தற்போது அது செயல்பட போதுமான பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஐநா: மீண்டும் தமிழின் பெருமையை பேசி மக்களைக் கவர்ந்த மோடி!
ஐக்கிய நாடுகள் பொது சபையில் நடந்த கூட்டத்தில் நரேந்திர மோடி மீண்டும் தமிழில் பேசி மக்களை கவர்ந்துள்ளார்.
ஐநா: பாலஸ்தீனியர்களை ஒடுக்குவதாக இஸ்ரேலை மகாதீர் சாடினார்!
பாலஸ்தீனிய மண்ணை சட்டவிரோதமாகக் கைப்பற்றும் இஸ்ரேலிய செயலை, மலேசியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மகாதீர் முகமட் கூறினார்.