Home Tags ஒபாமா இந்திய வருகை

Tag: ஒபாமா இந்திய வருகை

இந்தியாவில் தற்போதைய சமய சகிப்புதன்மையை பார்த்தால், காந்தி அதிர்ச்சியடைந்திருப்பார் – ஒபாமா!

வாஷிங்டன், பிப்ரவரி 6 - இந்தியாவில் தற்போதைய சமய சகிப்புதன்மையை பார்த்தால், மகாத்மா காந்தி மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் மூவாயிரத்துக்கும் அதிகமான முக்கிய...

‘நானும், மோடியும் ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறியவர்கள்’ வானொலியில் ஒபாமா உரை!

டெல்லி, ஜனவரி 28 - பிரதமர் மோடியுடனான தனது வானொலி உரையில், ‘தாங்கள் இருவரும் ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறியதை' நினைவு கூர்ந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. நாட்டின் 66-வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக...

பெண்களை மதித்தால் நாடு முன்னேறும் – டெல்லியில் ஒபாமா உருக்கமான பேச்சு!

புதுடெல்லி, ஜனவரி 27 - இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா,பெண்களை மதித்தால் நாடு முன்னேறும் என்று உருக்கமாக பேசியுள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற இருநாட்டு உறவு...

இன்று சவூதி அரேபியா செல்கிறார் ஒபாமா!

புதுடெல்லி, ஜனவரி 27 - குடியரசுத் தின விழாவில் பங்கேற்க 3 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு...

ஒபாமாவை பராக் என்று செல்லமாக அழைத்த மோடி – ருசிகர தகவல்!

புதுடெல்லி, ஜனவரி 26 - ஒபாமாவுடனான நட்பு பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல சுவாரஸ்யமான தகவல்களைப் பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்,  நானும் பாரக்கும் உருவாக்கி உள்ள நட்பு, எங்கள் இரு...

மோடி முகமூடி அணிந்ததைபோல் உணர்கிறேன் – ஒபாமா!

புதுடெல்லி, ஜனவரி 26 - இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அதிபர் பிரணாப் முகர்ஜி இரவு விருந்தளித்தார். இந்த விருந்தில் துணை அதிபர் ஹமீத் அன்சாரி,பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ்,...

ஒபாமா இந்திய வருகை நிகழ்வுகள் (தொகுப்பு 2) – படக் காட்சிகளுடன்!

புதுடில்லி, ஜனவரி 26 - 3  நாள் வருகை மேற்கொண்டு டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொடர்ந்து நேற்று பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார். ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்...

ஒபாமாவின் இந்திய வருகை நிகழ்வுகள் – தொகுப்பு 1 (படக் காட்சிகளுடன்)

புதுடில்லி, ஜனவரி 26 - நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.40 மணியளவில் தனது மனைவியுடன் புதுடில்லி வந்தடைந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளில் இன்று கலந்து கொண்டார். அந்த நிகழ்வுகளின்...

ஒபாமா தாஜ்மகால் செல்ல மாட்டார்!

புதுடெல்லி, ஜனவரி 25 - தமது இந்தியப் பயணத்தின்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் ஓபாமா பார்வையிடுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது தாஜ்மகால் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக...

புதுடில்லி வந்தடைந்த ஒபாமாவை மோடி கட்டிப் பிடித்து வரவேற்றார்

புதுடில்லி, ஜனவரி 25 – இந்தியாவுக்கு 3 நாள் வருகை மேற்கொண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது மனைவியோடு இன்று காலை புதுடில்லி வந்தடைந்தார். அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "பாலம்"...