Tag: கனிமொழி
கனிமொழிக்கு கொவிட்-19 தொற்று
சென்னை: நாளை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 5) தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமக்கு கொவிட்- 19 தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தூத்துகுடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து...
கனிமொழியை தவிர்க்கும் திமுக, அதிர்ச்சியில் கழக உறுப்பினர்கள்!
வேலூர் இடைத் தேர்தலில் கனிமொழி பிரச்சாரத்தில் இறங்காதது குறித்து கேள்விகளும் சர்ச்சைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
கனிமொழியின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை, பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை!
சென்னை: நாளை வியாழக்கிழமை (ஏப்ரல் 18) தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், நேற்று புதன்கிழமை வேலூர் தேர்தலை இரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த...
இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (2) – தூத்துக்குடியை தூக்கப் போவது ‘கனியா’ –...
(இந்தியப் பொதுத் தேர்தலில் பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
முத்தெடுப்பதற்கும், தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகராகவும்...
2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்தது!
புதுடெல்லி - 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், ஸ்வான் டெலிகாம் நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட 19 பேர்...
2ஜி வழக்கு: கனிமொழி, ஆ.ராசா விடுதலைக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு!
புதுடெல்லி - 2ஜி வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 21-ம் தேதி, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக குற்றப்புலனாய்வுத் துறை...
2ஜி வழக்கு – சிபிஐ மேல்முறையீடு செய்யும்
புதுடில்லி - 2-ஜி வழக்கில் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டாலும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு சிபிஐ மேல் முறையீடு செய்யும் என சிபிஐ தரப்பில்...
2-ஜி வழக்கு – ஒரே வரித் தீர்ப்பில் அனைவரையும் விடுதலை செய்த நீதிபதி
புதுடில்லி - இன்று வியாழக்கிழமை புதுடில்லி பட்டியாலா ஹவுஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிறப்பு நீதிமன்றம் கூடியபோது நீதிபதி ஷைனி ஒரே வரியில் தனது தீர்ப்பை வழங்கினார்.
வழக்கை நடத்திய சிபிஐ தரப்பு தங்களின்...
ஆ.இராசா – கனிமொழி விடுதலை
புதுடில்லி - 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2-ஜி வழக்கில் ஆ.இராசா மற்றும் கனிமொழி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
(மேலும் செய்திகள் தொடரும்)
2ஜி வழக்கில் தீர்ப்பு!
புதுடெல்லி - இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்டிரம் வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்படவிருக்கிறது.
பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படவிருக்கும் இத்தீர்ப்பையடுத்து, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முக்கியப் பிரமுகர்களான ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக...