Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடபோகும் கமல்ஹாசன்?

சென்னை, மார்ச் 27 -  நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் பிரசாரம் செய்யப்போவதாக தகவல்கள்...

உண்டியலில் பணம் போடுவதைவிட வருமானவரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு பயன் கிடைக்கும்-கமல்ஹாசன்!

சென்னை, பிப் 26 - கோவில் உண்டியலில், காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரிகட்டினால், நாட்டு மக்களுக்கு, உடனடியாக பயன் கிடைக்கும்'' என, நடிகர் கமல்ஹாசன் கூறினார். வருமான வரித்துறை அலுவலகம் சார்பில், தேசிய...

“பாரத ரத்னா விருதுக்கும் மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்” – கமலஹாசன் பேட்டி

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, ஜனவரி 26 - நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கிடைத்துள்ளதைத் தொடர்ந்து சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி...

குடியரசு தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு ‘பத்மபூஷன்’ விருதுகள்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜனவரி 26 – (கூடுதல் தகவல்களுடன்) இன்று இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பத்மவிபூஷன், பத்மஸ்ரீ மற்றும்...

நடிகை சரிகா சுயசரிதை எழுத கமல் எதிர்ப்பு

சென்னை, நவம்பர் 13 – நடிகை சரிகா சுயசரிதை எழுதி வெளியிடுவதற்கு அனுமதி மறுத்துள்ளார் கமல்ஹாசன். கமல், ரஜினியின் திரையுலக வாழ்க்கை பற்றி பல்வேறு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், தங்கள் வாழ்க்கை பற்றி இருவருமே...

எளிய முறையில் 59வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் கமல்

சென்னை, நவம்பர் 9- உலக நாயகன் கமலஹாசன் தனது 59வது பிறந்த நாளை எப்போதும்போல மிக எளிமையாக கொண்டாடினார். வழக்கம்போல காலையில் எழுந்து பெற்றோர்கள் படத்தை வணங்கிவிட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில்...

கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வல்

சென்னை, அக் 21- ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த காஜல் அகர்வால் இப்போது சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கையோடு கமல் அடுத்ததாக உத்தம வில்லன்  என்ற...

லண்டனில் இளையராஜா இசை: கமல்ஹாசன் பங்கேற்பு

ஆக. 13- இளையராஜா தனது இசைக்குழுவினருடன் சேர்ந்து முதல்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். ராஜாதி ராஜா என்ற பெயரில், அங்குள்ள ‘ஓ2’ அரங்கில் வருகிற 24–ந்தேதி மாலை 6 மணிக்கு இந்த...

இறுதிகட்டத்தை நோக்கி விஸ்வரூபம் 2

ஜூன் 15- தாய்லாந்தில் நடந்த விஸ்வரூபம் 2 படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து சென்னையில் அடுத்த கட்டத்தை  தொடங்கியிருக்கிறார் கமல்ஹாசன். கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்படுகிறது. விஸ்வரூபம் படத்தில்...

கமலின் அடுத்த படம் உத்தம வில்லன்?

ஜூன் 12- விஸ்வரூபம்-2 படத்துக்கு பின் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை கமல் ஹாசன் இயக்கி நடிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இதில்  கமலுடன் ஜோடி சேரப் போவது காஜல்...