Tag: கமல்ஹாசன்
மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன்!
சென்னை, அக்டோபர் 3 - மோடியின் சுத்தமான இந்தியாவை உருவாக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டனர் நடிகை பிரியங்கா சோப்ராவும், கமல்ஹாசனும். சுத்தமான இந்தியா என்ற திட்டத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சுத்தமான...
கமல் நடிக்கும் ‘பாபனாசம்’ படப்பிடிப்பு (படங்களுடன்)
சென்னை, செப்டம்பர் 22 - பெரிதும் எதிர்பார்க்கப்படும் கமல்ஹாசனின் அடுத்த படமான “பாபநாசம்” படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. எப்போதுமே, கமல்ஹாசன் ஒரு படத்தைத் தொடங்கி, அதனை முடித்து வெளியிட்டு விட்டுத்தான் அடுத்த...
சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்!
சென்னை, செப்டம்பர் 18 - திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் கமல் நேற்று இரவு சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
பாபநாசம் படத்திற்காக கமல்ஹாசன் தொடர்ந்து...
மருத்துவமனையில் திடீர் அனுமதி – சிகிச்சைக்குப் பின் கமல்ஹாசன் நலம்!
சென்னை, செப்டம்பர், 16 - உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் உடல்நலக் கோளாறுக்கு உள்ளாகி செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன், சிகிச்சைக்குப் பின் தற்போது நலமாக இருப்பதாக அவரது நிர்வாகி...
கமல் கோபம்.. மன்னிப்பு கேட்ட சந்தானம்!
சென்னை, ஜூலை 1 – “வாலிப ராஜா” படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத அதன் கதாநாயகன் சந்தானம் மீது, கமல் கோபம் கொண்டதால், அவருக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ளார்...
6 மாதத்தில் 3 படம் வெளியிட கமல் திட்டம்!
சென்னை, ஜூன் 24 - 6 மாதத்தில் 3 கமல் படம் வெளியாக உள்ளது. ஒன்றரை ஆண்டு இடைவெளி விட்டதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து வரும் 6 மாதத்துக்குள் 3 படங்கள் வெளியிட...
கோச்சடையான் படம் பார்த்து கமல் சவுந்தர்யாவுக்கு பாராட்டு!
சென்னை, மே 27 - தன் நண்பர் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை நேற்று மாலை பார்த்து சவுந்தர்யா ரஜினியை பாராட்டினார் கமல். கோச்சடையான் படம் நாட்டிலேயே முதல் முறையாக மோஷன் கேப்சரிங்...
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடபோகும் கமல்ஹாசன்?
சென்னை, மார்ச் 27 - நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் பிரசாரம் செய்யப்போவதாக தகவல்கள்...
உண்டியலில் பணம் போடுவதைவிட வருமானவரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு பயன் கிடைக்கும்-கமல்ஹாசன்!
சென்னை, பிப் 26 - கோவில் உண்டியலில், காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரிகட்டினால், நாட்டு மக்களுக்கு, உடனடியாக பயன் கிடைக்கும்'' என, நடிகர் கமல்ஹாசன் கூறினார். வருமான வரித்துறை அலுவலகம் சார்பில், தேசிய...
“பாரத ரத்னா விருதுக்கும் மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்” – கமலஹாசன் பேட்டி
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
சென்னை, ஜனவரி 26 - நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கிடைத்துள்ளதைத் தொடர்ந்து சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி...