Tag: கருணாநிதி
கருணாநிதி – அழகிரி சந்தித்து மீண்டும் சமாதானம்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
சென்னை, ஜனவரி 12 – ஒவ்வொரு முறையும் அரசியல் பிரச்சனை எழும்போதும், மகன் அழகிரி எதிர்த்து ஏதாவது...
கருணாநிதியுடன் அழகிரி திடீர் சந்திப்பு!
சென்னை, ஜன 8 - கட்சி கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி எச்சரிக்கை விடுத்ததன் விளைவாக, இன்று திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளரான அழகிரி, தலைவர் கருணாநிதியை சந்தித்துப்...
“கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை” – அழகிரிக்கு கருணாநிதி எச்சரிக்கை!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
சென்னை, ஜனவரி 8 – “தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் திமுக எப்படி உருப்படும்” என அழகிரி தெரிவித்த...
பத்திரிகைகளுக்கு கருணாநிதி கண்டனம்!
சென்னை, டிசம்பர் 20- தமது பேட்டியை திரித்து வெளியிடும் பத்திரிகைகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி பற்றி தாம் கூறிய கருத்தை திரித்து வெளியிட்டதாக கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
காங்கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான் – கருணாநிதி
சென்னை, டிசம்பர் 9 - சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நான்கு மாநிலங்களில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்த்துகள் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது காங்கிரசைப்...
குர்ஷித் குரல் கொடுப்பாரா? கருணாநிதி கேள்வி
சென்னை, நவம்பர் 16- 'இலங்கை ராணுவத்தினர் நடத்திய பாலியல் கொடுமைகள் குறித்து, காமன்வெல்த் மாநாட்டில் குரல் கொடுக்க வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் முன் வருவாரா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி...
காங்கிரஸின் அறிவிப்புக்கு கருணாநிதி எச்சரிக்கை!
சென்னை, அக் 31- இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள காங்கிரஸ் மேலிடம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியதாவது: காமன்வெல்த்...
மூன்றாவது அணியை வரவேற்கிறேன்: கருணாநிதி
சென்னை, அக் 25 - நாட்டின் நன்மைக்காக, எந்த அணி அமைந்தாலும், அந்த அணியை நான் வரவேற்கிறேன்' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
"இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்...
மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை, செப். 10- மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மராட்டிய மாநில...
ஆசிரியர் சமுதாயம் வளர்ந்தால் தமிழ் சமுதாயம் எழுச்சி பெறும்: கருணாநிதி ஆசிரியர் தின வாழ்த்து
சென்னை, செப். 4– தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
இந்தியக் குடியரசுத் தலைவராக விளங்கிய டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செப்டம்பர்த்திங்கள் 5ஆம் நாள், ஆண்டு தோறும், ஆசிரியர் தினம் என நாடு...