Tag: கருணாநிதி
பொருளாதார சோதனையில் இந்தியா வெற்றி பெறும்: கருணாநிதி நம்பிக்கை
சென்னை, ஆக. 30 தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து 68.80 என வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்...
உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் செய்யாவிட்டால் தி.மு.க. ஏற்காது: கருணாநிதி அறிவிப்பு
சென்னை, ஆக. 26– தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
உணவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. இந்த மசோதாவைப் பொறுத்தவரை தி.மு.க நிலைப்பாட்டை ஏற்கனவே நான்...
தமிழக அரசின் முடிவினால் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கம்: கருணாநிதி
சென்னை, ஆக. 14- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப்...
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில், நாளை கருணாநிதி ஆர்ப்பாட்டம்
சென்னை, ஆக. 7– இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 13–வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள ‘‘காமன்வெல்த்’’ மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை பாது...
உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு: தமிழக மக்களுக்கு கருணாநிதி துரோகம் – ஜெயலலிதா குற்றச்சாட்டு
சென்னை, ஆக. 5– முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
"ஒரு பொய்யை பல முறை சொன்னால் அது உண்மையாகிவிடும்" என்பது கோயபல்ஸின் தத்துவம். இதையும் மிஞ்சும் அளவுக்கு "இரட்டை நாக்கு", "இரட்டை வேடம்",...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா இந்த ஆண்டாவது நிறைவேறவேண்டும்: கருணாநிதி
சென்னை, ஜூலை 30- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்பது கடந்த பதினாறு ஆண்டுகளாக அகில இந்திய அளவில் பேசப்பட்டு வருகின்ற...
பொது வாக்கெடுப்பு நடத்துவதே ஈழத்தமிழர் நலனுக்கு உகந்த தீர்வு: கருணாநிதி
சென்னை, ஜூலை 27- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல் அமைச்சருக்குப் பிரதமர் 16-7-2013 அன்று எழுதிய கடிதத்தில் “இலங்கையில் அரசியல் அதிகாரங்களை ஒருங்கிணைப்பது மற்றும் தன்னாட்சி உரிமை அளிப்பது குறித்த...
கருணாநிதிக்கு சரத்குமார் கண்டனம்
சென்னை, ஜூலை 24- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது. காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற...
டெசோ அமைப்பு சார்பில் சென்னையில் 8–ந் தேதி கருணாநிதி ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூலை 23– தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
"டெசோ" கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற 8.8.2013 வியாழக்கிழமை அன்று கழக மக்களவை–மாநிலங்களவை உறுப்பினர்கள் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்...
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆகஸ்டு 8–ந்தேதி போராட்டம்: டெசோ கூட்டத்தில் முடிவு
சென்னை, ஜூலை 16– தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான டெசோ ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.
கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ‘டெசோ’ அமைப்பின் உறுப்பினர்களான கி.வீரமணி, விடுதலை...