Home Tags கர்ப்பால் மரணம்

Tag: கர்ப்பால் மரணம்

கர்ப்பாலின் மறைவு சட்டத்துறைக்கு பேரிழப்பு -அன்வார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 18 - ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தியால் மின்னல் தாக்கியது போன்ற உணர்வுக்கு தாம் ஆளாகியிருப்பதாகவும், அவரின்...

நான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் கர்ப்பால் சிங்கின் கடைசி வார்த்தை –...

ஈப்போ, ஏப்ரல் 18 - தான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பதுதான் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாக கர்ப்பால் சிங் தம்மிடம் கூறிய கடைசியான வார்த்தை என்று பினாங்கு முதல்வர்...

செல்லியல் பார்வை : சென்று வா ‘சிங்’கமே! உன் அரசியல் பங்களிப்பு கல்லில் சிலையாய்...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஏப்ரல் 17 – ஜனநாயக மலேசியாவில் ஈடுபாடு கொண்ட எண்ணற்ற மலேசியர்களின் செவிகளில் இடியாய் – நம் வீட்டில் ஒருவரை...

கர்ப்பால் கார் விபத்து: லோரி ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் கஞ்சா!

கோலாலம்பூர், ஏப்ரல் 17 - ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் சென்ற வாகனம் மோதி விபத்திற்குள்ளான லோரியின், ஓட்டுநர் கஞ்சா உட்கொண்டுள்ளார் என முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது குறித்து பேராக் மாநில...

“வாயை மூடு” – சுல்கிப்ளிக்கு கைரி பதிலடி!

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17 - இன்று அதிகாலை விபத்தில் மரணமடைந்த ஜசெக மூத்த தலைவர் கர்பால் சிங்கிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் உட்பட பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வரும்...

விபத்தில் சம்பவ இடத்திலேயே கர்ப்பால் மரணம் – காவல்துறை உறுதி

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17 - ஜசெக தலைவர் கர்பால் சிங் சென்ற கார், முன்னே சென்ற லோரியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து புக்கிட் அமான் போக்குவரத்து தலைமை...

கர்ப்பால் மரணம்: பிரதமர் நஜிப் ஆழ்ந்த இரங்கல்!

கோலாலம்பூர், ஏப்ரல் 17 - இன்று அதிகாலை கார் விபத்தில் காலமான ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்கின் மறைவிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டிற்கு அரசாங்க...

கர்ப்பால் சிங் கார் விபத்தில் காலமானார்!

ஏப்ரல் 17 - பிரபல வழக்கறிஞரும், ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான கர்ப்பால் சிங் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கம்பார் அருகில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்திலேயே,...