Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

பிடிபிடிஎன்: கடனை திருப்பிச் செலுத்தும் புதிய முறையை ஒரு வருடத்திற்குள் அறிமுகம்!

கோலாலம்பூர்: பிடிபிடிஎன் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் புதிய முறையை செயல்படுத்த, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் முக்கியமான தரப்புகளுடன் கலந்து பேசவுள்ளதாக, அதன் துணை நிருவாக இயக்குனர் மஸ்தூரா முகமட்...

10,190 பள்ளிகளில் இணையச் சேவை- கல்வி அமைச்சு

கோலாலம்பூர்: நாட்டிலுள்ள 10,190 பள்ளிகள் இணைய வசதியைக் கொண்டுள்ளது எனக் கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இந்த எண்ணிக்கையிலிருந்து, 9,786 அல்லது 96 விழுக்காடு பள்ளிகளுக்கு, 1பெஸ்தாரிநெட் (1BestariNet) திட்டத்தின் கீழ் இணையச்...

பினாங்கு பள்ளிகளுக்கு வருடாந்திர அடிப்படையில் 3 மில்லியன் உதவித் தொகை

ஜார்ஜ் டவுன்: அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பினாங்கு அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட்டை வருடாந்திர அடிப்படையில் அரசாங்க உதவிப் பெற்றப் பள்ளிகளின் கட்டிட சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கும் என பினாங்கு துணை முதல்வர்...

பிடிபிடிஎன்: வருமானம் அடிப்படையில் கடனை திரும்பப் பெறும் திட்டம் நிறுத்தம்

பெட்டாலிங் ஜெயா: வருமான அடிப்படையில் பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டமானது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மலிக் கூறினார். இப்பதிவுக் குறித்து பலர்,...

2019 முதல் மின்னியல் பாடப்புத்தகங்கள் அறிமுகம்

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு முதல், படிவம்  ஒன்றிலிருந்து மூன்று வரையிலான பாடப்புத்தகங்களை மின்னியல் முறையில் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் முயற்சியில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக துணைக்...

பிடிபிடிஎன் – கடன் பெற்ற மாணவர்கள் செலுத்த வேண்டிய அட்டவணை

கோலாலம்பூர் - பிடிபிடின் கடன் பெற்ற மாணவர்கள் எவ்வளவு தொகையை மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற சர்ச்சை ஒருபுறமும், இந்த விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தங்களின் தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றத்...

மலேசியத் தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாடு – கல்வி துணையமைச்சர் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர் - இன்று காலை தொடங்கி ஒரு நாள் மாநாடாக மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் மலேசியத் தமிழ்க் கல்வி வளர்ச்சி மாநாட்டை கல்வி துணையமைச்சர் தியோ நீ சிங் (படம்) அதிகாரபூர்வமாகத்...

முதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை இனி தேர்வுகள் இல்லை

புத்ரா ஜெயா – எதிர்வரும் 2019 ஆண்டு முதற்கொண்டு முதலாம் வகுப்பு தொடங்கி, மூன்றாம் வகுப்பு வரை தேர்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அறிவித்துள்ளார். தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு...

கஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநில அளவில் சிறந்த முறையில் பணியாற்றிய பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை அக்டோபர் 16-ஆம் தேதி மூவார் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில...

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் இராமநாதன் பெரியண்ணன்

புத்ரா ஜெயா - புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கல்வி அமைச்சர் நியமித்த தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் இந்தியர்கள் யாரும் நியமிக்கப்படாதது குறித்து இந்திய சமூகத்தில் பலத்த ஆட்சேபங்களும்,...