Tag: கல்வி அமைச்சு
பேராக்கில் 34,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜூன் 24 பள்ளிக்குச் செல்கின்றனர்
ஜூன் 24-ஆம் தேதி பேராக் மாநிலத்தில் திறக்கப்பட இருக்கும் 250 இடைநிலைப் பள்ளிகளில் 34,150 மாணவர்கள் சம்பந்தப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பப்பள்ளிகள் செப்டம்பரில் தொடங்கலாம் – என்யூடிபி
ஆரம்பப் பள்ளிக்கான பள்ளி தொடக்க நாளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரைக்கும் ஒத்திவைக்குமாறு என்யூடிபி கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுத் தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் பள்ளி அமர்வு தொடங்கும்
பொதுத் தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24- ஆம் தேதி முதல் பள்ளி அமர்வு தொடங்கும் என்று கல்வி அமைச்சர் முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்தார்.
பள்ளி திறப்பு தேதி ஜூன் 10-இல் அறிவிக்கப்படும்
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனும் கேள்விக்கு பதில் நாளை புதன்கிழமை வழங்கப்படும் என்று துணை கல்வி அமைச்சர் முஸ்லிமின் யாயா தெரிவித்தார்.
பள்ளிகளில் நுழைவதற்கு முன் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்
கோலாலம்பூர்: பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் ஓய்வின் போது வகுப்பறையில் சாப்பிடுவது ஆகியவை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவர்களுக்காக மாற்றியமைக்க வேண்டிய புதிய நடைமுறைகளில் ஒன்றாகும்.
மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்...
பள்ளி திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் நாளை வெளியிடப்படும்
பள்ளி திறப்பு மேலாண்மை வழிகாட்டுதல்கள் வியாழக்கிழமை விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ராட்ஸி தெரிவித்தார்.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்படும்- மொகிதின்
கோலாலம்பூர்: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர், மாணவர்கள் மீது சுகாதார சோதனைகளை மேற்கொள்வது, ஆசிரியர்கள் தயாராக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பரிசீலிக்கப்படும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.
கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக...
தொடக்கமாக எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்
தொடக்கமாக எஸ்பிம், எஸ்டிபிஎம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிரதார் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் இரத்து- எஸ்பிஎம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டிற்கு ஒத்திவைப்பு!
கோலாலம்பூர்: 2020-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் இரத்து செய்யப்பட்டதாக கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
மேலும், எஸ்பிஎம் மற்றும் எஸ்விஎம் தேர்வுகள் 2021-ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்கு ஒத்திவைக்கப்படும் என்றும்...
கல்வி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு மூடப்பட வேண்டும்!- முன்னாள் துணை சுகாதார அமைச்சர்
கொவிட் -19 விளைவின் தீவிரத்தை குறைப்பதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்னாள் துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் அழைப்பு விடுத்துள்ளார்.