Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

கொவிட்-19: விளையாட்டு, இணைப் பாட நடவடிக்கைகள் ஒத்திவைக்க கல்வி அமைச்சு உத்தரவு!

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் இணைப் பாட நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பொதுக் கூட்டங்களையும் ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அமைச்சின் கூற்றுப்படி, இந்த உத்தரவு...

மூன்றாவது முறையாக தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் இருப்பு குறித்து வழக்கு தாக்கல்!

மூன்றாவது முறையாக தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் இருப்பு குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் சம்பந்தமான பழைய காணொளிகளை விசாரிக்காமல் பகிராதீர்கள்! கல்வி அமைச்சு

வெளிநாடுகளில் அல்லது நீண்டகால மாணவர் விவகாரங்களின் காணொளிகளை வெளியிட வேண்டாம் என்று துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

அனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்களும் இடைநிலைப்பள்ளிக்குச் செல்வதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தும்!

கல்வி அமைச்சு இந்த ஆண்டு இடைநிலைப் பள்ளி சேர்க்கையிலிருந்து விடுப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பினாங்கு: 16 வயது மாணவர் தற்கொலை, கல்வித் துறை விசாரிக்கும்!

பதினாறு வயது மாணவன் பள்ளியில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பினாங்கு மாநில கல்வித் துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் போதிப்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை!- வான் அசிசா

கணிதம் மற்றும் அறிவியல் கற்பித்தல் மற்றும் கற்றலை ஆங்கிலத்தில் செயல்படுத்துவது குறித்த பரிந்துரை இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

“கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்தில் போதிப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டும்!”- அன்வார்

கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பிப்பது மற்றும் கற்பது குறித்த பரிந்துரையை அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“கணிதம், அறிவியல் பாடங்கள் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும்!”- துன் மகாதீர்

கணிதமும், அறிவியலும் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

4,000 மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் நாடு முழுவதிலும் தொடங்கப்பட்டது!

இன்று திங்கட்கிழமை முதல், நாடு முழுவதும் உள்ள நூறு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

“எந்த நிறக் காலணிகளையும் பள்ளி மாணவர்கள் அணியலாம்!”- மகாதீர்

எந்த நிறக் காலணிகளையும் பள்ளி மாணவர்கள் அணியலாம் என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.