Home Tags கல்வி

Tag: கல்வி

“அப்பா” திரைப்படத்தைப் பாருங்கள்” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - ம இ கா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம், கடந்தாண்டு எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கான விருதளிப்பு நிகழ்ச்சியில்...

மே 19-இல் இரு மொழித் திட்டத்திற்கு எதிராக அமைதிப் பேரணி

கோலாலம்பூர் – “மே 19”  இயக்கத்தின் முன்னெடுப்பில் ஏறத்தாழ 139 அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆதரவோடு நாடு தழுவிய அளவில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் பங்கெடுப்பில் எதிர்வரும் 19 மே 2017ஆம் தேதி...

இந்தியாவில் இருந்து ஆங்கில ஆசிரியர்கள்! இப்போதைக்கு இல்லை!

கோலாலம்பூர்- இந்தியாவில் இருந்து ஆங்கில ஆசிரியர்களை அழைத்து வரும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் இத்திட்டம் தொடர்பாக விரிவான மதிப்பீடு...

மெகா டெக் அனைத்துலகக் கல்லூரி சுபாங் கிளையை டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்!

சுபாங் ஜெயா – இங்குள்ள ஒன் சிட்டி (One City) வணிக வளாகத்தில் இன்று மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மெகா டெக் அனைத்துலகக் கல்லூரியின் கிளையைத்...

அமைச்சர்களின் பிள்ளைகள் மட்டும் தேசிய பள்ளிகளில் படிக்கின்றார்களா? – கிட் சியாங் கேள்வி

கோலாலம்பூர், நவம்பர் 20 – காலங்காலமாக நமது நாட்டில் சர்ச்சையாகத் தொடரும் கல்வி முறை மீண்டும் ஒருமுறை விவாதங்களுக்கு உட்பட்டிருக்கின்றது. சீன, தமிழ்ப் பள்ளிகளால் இன ஒற்றுமை பாதிக்கப்படுகின்றது என்றும், அனைவரும் ஒரே...

இ-ட்ரெயின் கல்லூரியின் கல்விக் கருத்தரங்கம் நாளை நடைபெறுகின்றது

 ஏப்ரல் 19 – பெட்டாலிங் ஜெயாவிலுள்ள இ-ட்ரெயின் கல்லூரி (ETRAIN COLLEGE) இந்திய மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கம் ஒன்றை நாளை ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மதியம்...

யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள்: 42,646 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’

புத்ராஜெயா, நவ 15 - நாடு முழுவதும் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளில், 42,646 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்றுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டுக்கான...

ஸ்ரீ முருகன் நிலைய ஏற்பாட்டில் ‘நாளை நமதே 2013’ நிகழ்வு

புந்தோங் சுங்கை பாரி, பிப்.26- மலேசிய ஸ்ரீ முருகன் நிலைய ஏற்பாட்டில் பேரா மாநில அளவில் ‘நாளை நமதே 2013’ லட்சியத்தை நோக்கி ஒன்று கூடுதல் நிகழ்வு வரும் 3.3.2013 ஞாயிறு காலை...