Tag: கல்வி
பள்ளிகளில் ஆங்கிலப் புலமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!- மகாதீர்
திரெங்கானு: ஆங்கில மொழியை மாணவர்கள் நன்கு கற்றறிந்தவர்களாக இருப்பதற்கு ஆசிரியர்கள் முதன்மையான பங்கினை வகிப்பது அவசியமாகிறது என பிரதமர் மகாதீர் முகமட் நினைவுப்படுத்தினார். ஆங்கிலப் புலமையைக் கொண்டிருக்கும் தலைமுறையினரை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தை...
அரசாங்க விடுதிப் பள்ளிகளில் ஏழ்மை நிலை மாணவர்களுக்கு முன்னுரிமை
கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு, அரசாங்க விடுதிப் பள்ளிகளில் (Full Residential Schools), ஏழ்மை நிலைக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய மாணவர்களின் சேர்க்கையானது 15 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனக் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...
பள்ளிகளின் உருமாற்றமே நம்பிக்கைக் கூட்டணியின் மிகப் பெரிய சவால்
கோலாலம்பூர் - மலேசியப் பள்ளிகளில் அதிகமாக மதம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், நடப்பில் இருக்கும் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கப் போவதாகவும் அண்மையில் பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார்.
ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், சுலபமாக...
மாரா இளநிலை கல்லூரிகளில் இந்தியர்களுக்கும் வாய்ப்பு – இறுதி நாள் டிசம்பர் 4
புத்ரா ஜெயா - நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் Maktab Rendah Sains Mara (M-R-S-M) என்றழைக்கப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் அரிய...
பினாங்கு மலேசிய தமிழ்க் கல்வி தேசிய மாநாடு தொடங்கியது
பிறை – இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் சுமார் 300 பேர் கலந்து கொண்ட “மலேசிய தமிழக் கல்வி தேசிய மாநாடு” என்னும் தலைப்பிலான 2 நாள் மாநாடு கல்வி அமைச்சர் மஸ்லீ...
துணை முதல்வர் இராமசாமி ஏற்பாட்டில் “மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு”
பிறை - இங்குள்ள லைட் (Light) தங்கும் விடுதியில் நாளை திங்கட்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு மலேசியத் தமிழ்க் கல்வி மாநாடு நடைபெறுகிறது.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் சுமார்...
மலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
(21 அக்டோபர் 1816-ஆம் ஆண்டில் பினாங்கு பிரீ ஸ்கூல் என்னும் பள்ளியில் மலேசியாவில் தொடங்கப்பட்ட தமிழ்க் கல்வி இன்றுடன் 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதனை முன்னிட்டு மலேசியத் தமிழ்க் கல்வி ஆர்வலரும்,...
எஸ்பிஎம் தமிழ் மொழி – தேர்வுக்கு வழிகாட்டும் நூல்
கோலாலம்பூர் - அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், உதவும் பொருட்டும் "எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி" என்னும் நூல்...
வேதமூர்த்தியுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை!
புத்ராஜெயா - பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தியை கல்வித் துறை உயர் அதிகாரிகளும் பொறுப்பாளர்களும் அவரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 18) சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாடு,...
ஸ்ரீ அம்பாங்கான் பள்ளி மாணவர்களிடையே வேதமூர்த்தி உரை
சிரம்பான் - நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ஸ்ரீ அம்பாங்கான் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக செப்டம்பர் 14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறும் 'சீர்மிகு மாந்தர் உருவாக்க முகாம்' நிகழ்ச்சியில் பிரதமர் துறை...