Tag: கல்வி
அறிவியல், புத்தாக்கப் போட்டிகளில் வெற்றி வாகை சூடிய தமிழ்ப்பள்ளிகள்
கோலாலம்பூர் – அண்மையக் காலமாக தமிழ்ப் பள்ளிகளின் தரமும் தேர்ச்சி விகிதமும், மாணவர்கள் திறனும் உயர்ந்து வரும் அதே வேளையில், புறப்பாட நடவடிக்கைகளிலும் தமிழ்ப் பள்ளிகள் தேசிய அளவிலும், அனைத்துலக அளவிலும் சாதனைகள்...
“கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் மொழி பேராளருக்கு இடம்” – டான்ஸ்ரீ குமரன் கோரிக்கை
கோலாலம்பூர் - கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் அறிவித்துள்ள தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் ஏழு பேர் இடம் பெற்றிருக்கும் நிலையில் அந்தக் குழுவில் இந்தியர் ஒருவரோ, தமிழ்க் கல்வி தொடர்பில்...
வேதமூர்த்தி தலைமையில் 300 பேர் கல்வி குறித்த விவாதம்
கோலாலம்பூர் – “கல்வியில் மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் : வாய்ப்புகளும் சவால்களும்” என்ற கருப்பொருளோடு நேற்று சனிக்கிழமை பிரதமர் துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி நடைபெற்ற அரை நாள் கருத்தரங்கில் கல்வித் துறையில் தொடர்புடைய...
“செடிக்கை உருமாற்றுவேன் – மக்கள் கருத்தைக் கேட்டறிவேன்” – வேதமூர்த்தி
கோலாலம்பூர் - "கல்வியில் மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் : வாய்ப்புகளும் சவால்களும்" என்ற கருப்பொருளோடு கல்வித் துறையில் தொடர்புடைய சுமார் 300 பேராளர்களின் கருத்தரங்கிற்கு பிரதமர் துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி இன்று தலைமை...
நேசா கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சேவியர் ஜெயகுமார்
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை பிற்பகலில் இங்குள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்ற நேசா கூட்டுறவுக் கழகத்தின் சிறந்த மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் நீர்வளம், நிலம், மற்றும் இயற்கை...
தமிழ்நாடு பாடநூலில் மலேசியா பாலமுருகனின் சிறுகதை
சென்னை - தமிழ்நாடு 11-ஆம் வகுப்பு மேல்நிலை மாணவர்களுக்கான அரசுப் பாடநூலில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் 'பேபி குட்டி' சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கத்தில் புதிய பாடத்திட்டத்திற்கான மேல்நிலை முதலாம்...
மெட்ரிகுலேஷன்ஸ் கல்விக்கு கூடுதலாக 700 இந்திய மாணவர்கள் – பிரதமரின் அறிவிப்பு
கோலாலம்பூர் - உள்நாட்டு அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாண்டுக்கான மெட்ரிக்குலேசன் கல்விக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிக்கப்படும் என பிரதமர்...
மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் – செங்கோட்டையன் பெருமிதம்
சென்னை - கடந்த மார்ச் 11 முதல் 17-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற மலேசியத் தமிழாசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறையைத் திறந்து வைத்து உரையாற்றிய தமிழக அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்...
சென்னையில் மலேசியத் தமிழாசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை (படக்காட்சிகள்)
சென்னை - கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை மலேசியா-தமிழகம் அரசாங்கங்களின் கல்வி அமைச்சுகளின் ஆதரவில் ‘தமிழ்க்கல்வி – ஓர் அறிவார்ந்த பகிர்வு’ எனும் பயிற்சிப் பட்டறை சென்னையில்...
யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்வாழ்த்து
இன்று திங்கட்கிழமை தொடங்கும் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும், சிறந்த முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற செல்லியல் சார்பில் எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பாக, புபிஎஸ்ஆர் தேர்வு என்பது தமிழ்ப்...