Home Tags காக்கா முட்டை

Tag: காக்கா முட்டை

நடிகர் தனுஷுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை!

சென்னை, ஜூலை 29- காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர்களைப் பற்றி அவதூறாக பேசியுள்ளதாகக் கூறி, நடிகர் தனுஷ், வெற்றிமாறன் முதலானோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவர்கள் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும்,...

‘காக்கா முட்டை’ கதை பட்ட பாடு: இயக்குநர் மணிகண்டன் பேச்சு!

சென்னை, ஜூலை 17- லயோலா கல்லூரியின் முதுகலை ஊடகக் கலைகள் துறை பத்தாம் ஆண்டு நிறைவு விழாவிற்குக் ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டன், கதையின் நாயகி ஐஸ்வர்யா, நாயகர்கள் பெரிய, சிறிய காக்கா...

நீதிமன்றத்தில் ஆஜராகத் தனுஷிற்கு உத்தரவு!

சென்னை, ஜூன் 26- காக்கா முட்டை படத்தி்ல் வழக்கறிஞர்கள் பற்றிய அவதூறான கருத்து இடம்பெற்றிருப்பதாக மணிவண்ணன் என்பவர், சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி முருகன், ஆகஸ்ட் 6ம்...

‘காக்கா முட்டை’ சிறுவர்களின் குடும்பத்தைத் தத்தெடுத்தது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம்!

சென்னை, ஜூன் 23- காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ், ரமேஷ் குடும்பத்தை அப்படத்தைத் தயாரித்த  பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தத்தெடுத்துள்ளது. நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம்’...

‘காக்கா முட்டை’ படத்திற்குக் கர்நாடகாவில் முழு வரிச்சலுகை!

சென்னை, ஜூன் 20 - படம் வெளியாவதற்கு முன்னதாகவே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிய ‘காக்கா முட்டை’ சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்புக்குள்ளான இப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுத்...

‘காக்கா முட்டை’ படம் ஒரு வாரத்தில் ரூ.19.33 கோடி வசூலித்து சாதனை!

சென்னை, ஜூன் 11 – ‘காக்கா முட்டை’ படம் வெளியாகி நேற்று வரை ரூ.19.33 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தைத் தயாரிக்க ரூ.50 லட்சம் செலவழித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். ஆனால், இப்படத்தை அனைத்துலக...

கிரிக்கெட் கேப்டன் டோனியை மகிழ்ச்சிப்படுத்திய ‘காக்காமுட்டை’ சிறுவர்கள்!

புதுடெல்லி, ஜூன் 8 - ‘காக்காமுட்டை’ படம் வியாபார ரீதியாகவும் வெற்றிகரமாக ஓடுவதில் படக்குழுவினருக்குப் பெரிய மகிழ்ச்சி. படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகிய இரண்டு சிறுவர்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கும்...

திரைவிமர்சனம்: ‘காக்கா முட்டை’ – எளிமையான கதையில் ஆழமான கருத்து!

ஜூன் 5 - அமெரிக்க பீட்சா, சுட சுட சென்னையின் புறநகர் பகுதிகளில் கூட கிடைக்கும் அளவிற்கு தேசங்களுக்கு இடையிலான தூரம் குறைந்து பொருட்கள் உலகமயமாகிவிட்ட நிலையில், அடிதட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் இன்னும்...

இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘காக்கா முட்டை’ படம் நாளை வெளியீடு!

சென்னை, ஜூன் 4 – தனுஷ் தயாரிப்பில் இரண்டு தேசிய விருதுகளை வென்ற ‘காக்கா முட்டை’ படம் நாளை உலக முழுவதும் 1300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாக உள்ளது. இப்படம் உலகின் பல்வேறு...

‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த சிறுவர்களுக்கு தனுஷ் தங்க சங்கிலி பரிசு!

சென்னை, மார்ச் 28 – 62-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் சிலதினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த குழந்தைகளுக்கான படமாக, 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக படத்தில் நடித்த விக்னேஷ் மற்றும்...