Home கலை உலகம் நீதிமன்றத்தில் ஆஜராகத் தனுஷிற்கு உத்தரவு!

நீதிமன்றத்தில் ஆஜராகத் தனுஷிற்கு உத்தரவு!

698
0
SHARE
Ad

Velaசென்னை, ஜூன் 26- காக்கா முட்டை படத்தி்ல் வழக்கறிஞர்கள் பற்றிய அவதூறான கருத்து இடம்பெற்றிருப்பதாக மணிவண்ணன் என்பவர், சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்தவழக்கை விசாரித்த நீதிபதி முருகன், ஆகஸ்ட் 6ம் தேதி, படத்தின் இயக்குநர் மணிகண்டன், தயாரிப்பாளர்களான தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.