Tag: காங்கிரஸ்
3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்: எதிர்க்கட்சிகள் கூறும் எண்ணிக்கையோ 40 லட்சம்
சென்னை - மிக விரைவில் தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 3.7 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ்...
“திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தயார்” – நக்மா அறிவிப்பு!
சென்னை - காங்கிரஸ் தலைமை அனுமதித்தால், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று கிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா அறிவித்துள்ளார்.
திமுக விரும்பும் பட்சத்தில் அவர்களது வேட்பாளர்களை ஆதரித்து...
துரோகம் செய்யும் அழகிரியை அலட்சியப்படுத்துங்கள் – கருணாநிதி அறிவிப்பு!
சென்னை - திமுக, காங்கிரஸ் கூட்டணி கொள்கையில்லா கூட்டணி என்று விமர்சித்த அழகிரியையும், அவரது பேச்சையும் அலட்சியப்படுத்துங்கள் என்று தனது கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இது குறித்து அவர்...
“காங்கிரஸ்-திமுக கொள்கையில்லாக் கூட்டணி” – மு.க.அழகிரி சாடல்!
சென்னை – காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையிலான கூட்டணி குறித்து கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி கடுமையாகச் சாடியிருப்பதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியில் மீண்டும் குடும்ப அரசியல் போராட்டம் தலைதூக்கியுள்ளது.
காங்கிரசுக்கும்-திமுகவுக்கும் இடையிலான கூட்டணி...
தமிழகப் பார்வை: திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தது ஜெயலலிதாவுக்கு முதல் வெற்றி!
சென்னை – நேற்று காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்தக் கூட்டணி பலமா? பலவீனமா? என்ற விவாதங்கள் தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சிகளில் அரங்கேறத் தொடங்கி...
தமிழகத் தேர்தல்: திமுக தலைமையின் கீழ் காங்கிரஸ் கூட்டணி!
சென்னை – தமிழகத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சிகள் எவ்வாறு கூட்டணி அமைக்கப் போகின்றன என்ற கேள்வி அனைவரின் மனங்களிலும் எழுந்துள்ள நிலையில், திமுகவும், காங்கிரசும் இணைந்து போட்டியிட நேற்று இணக்கம் காணப்பட்டுள்ளது,
நேற்று...
ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ திடீர் சந்திப்பு!
சென்னை - தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி திடீரென தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ்...
காங்கிரசின் தலைமை ஏற்கிறார் ராகுல்!
புது டெல்லி - ராகுல் காந்தி காங்கிரசின் தலைமை ஏற்க சரியான தருணம் அமைந்துவிட்டதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தற்போது, ஐரோப்பாவிற்கு விடுமுறையில் சென்றுள்ள ராகுல், இந்தியாவிற்குத் திரும்பியதும் கட்சித் தலைவராக பொறுப்பை...
வலியச் சென்று கூட்டணிக்கு அழைக்கும் நிலையில் திமுக – தேமுதிக-வை அடுத்து காங்கிரசுக்கு அழைப்பு!
சென்னை - சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி.
நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, தேர்தல் குறித்தும், ஜல்லிகட்டு விவகாரங்கள் குறித்தும்...
கட்சி நடத்த பணமில்லை: கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிக்கும் காங்கிரஸ்!
புதுடில்லி – காங்கிரஸ் கட்சியை நடத்த போதுமான நிதியில்லாமையால், நாடெங்கும் நிதி திரட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள்,...