Tag: காங்கிரஸ்
“காங்கிரஸ் 50 ஆண்டுகளில் செய்யாததை 50 மாதங்களில் செய்வேன்” வாரணாசியில் மோடி!
வாரணாசி - பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்குச் சென்றார். ஏற்கனவே இரண்டு முறை அவருடைய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் வாரணாசி சென்றார்.
அவரை மாநில...
சோனியாவிற்கு எதிராகச் சீக்கியர்கள் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி!
நியூயார்க் – அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அமெரிக்க வாழ் சீக்கியர்கள் தொடர்ந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கடந்த...
பிரதமர் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினர் கைது
சென்னை, ஆகஸ்ட் 7- சென்னை எழும்பூரில் மோடி வருகையின் போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸ் கட்சியினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதமர் மோடி வரும்...
அமளியில் ஈடுபட்ட 25 காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 நாட்கள் இடைநீக்கம்: சபாநாயகர் அதிரடி!
புதுடெல்லி, ஆகஸ்டு 3- இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஆனால், நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற...
பிரதமர் தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்: 12 முதல்வர்கள் புறக்கணிப்பு!
புதுடில்லி, ஜூலை 15- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று தில்லியில் மாநில முதலமைச்சர்கள் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை...
நேரு பரம்பரை முஸ்லிம் பரம்பரையா? – மத்திய அரசுக்குக் காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, ஜூலை 2- நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பரம்பரை குறித்துத் தவறான தகவலை விக்கிபீடியாவில் திரித்துப் பதிவுசெய்த குற்றத்திற்காகப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று காங்கிரஸ்...
ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு அதிரடி!
சென்னை, மே 3 - தமிழக காங்கிரஸ், சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடத்திய பேரணியில், ஜெயலலிதா, தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார். அவர் ஊழல் செய்ததால் சிறை பிடிக்கப்பட்டார் என காங்கிரசின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பேசிய விவகாரம்,...
நாடு திரும்பிய ராகுல் காந்தி விவசாயிகளைச் சந்தித்தார்!
புதுடெல்லி, ஏப்ரல் 19 - கடந்த இரண்டு மாதங்களாக, எங்கேயும் காணவில்லை - வெளிநாட்டில் இருக்கின்றார் - உடல் நிலை சரியில்லை - புதிய அரசியல் பாடம் படித்து வருகின்றார் - என்றெல்லாம்...
பா.ஜ.க முதல்வர் சிவராஜ் சிங்கை நீக்க கோரி மோடியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு!
புதுடெல்லி, மார்ச் 19 - மத்திய பிரதேச மாநில தொழில்நுட்ப தேர்வு வாரியத்தில் நடந்த பணி நியமன முறைகேடு தொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர்...
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு: சோனியா தலைமையில் அதிபர் மாளிகைக்கு பேரணி!
புதுடெல்லி, மார்ச் 18 - விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில்,
ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்...