Home Tags காங்கிரஸ்

Tag: காங்கிரஸ்

காங்கிரசில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல் – ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு!

சென்னை, ஜனவரி 31 - காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அறிவித்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது அவர் சரமாரியாகக் குற்றம்சாட்டினார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்...

நடிகை குஷ்பு காங்கிரசில் சேர்ந்தார்!

புதுடெல்லி, நவம்பர் 26 - கடந்த சில ஆண்டுகளாக திமுகவில் இணைந்து தமிழக அரசியலைக் கலக்கி வந்த நடிகை குஷ்பு, சமீபத்தில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். இன்று...

“போகாதீர்கள் என வாசனிடம் கெஞ்சி மன்றாடினேன்” : இளங்கோவன்

சென்னை, நவம்பர் 9 - காங்கிரசை விட்டு விலக வேண்டாம் என ஜி.கே.வாசனின் காலில் விழாத குறையாக கெஞ்சி, மன்றாடியதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (படம்) தெரிவித்துள்ளார். அடுத்து வரும்...

2ஜி ஊழல்: மன்மோகன் பதவி விலகியிருக்க வேண்டும்: ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரசார் அதிர்ச்சி

புதுடெல்லி, நவம்பர் 8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளிப்பட்டபோதே அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் (படம்) அதிரடிக் கருத்து...

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம்

சென்னை, நவம்பர் 2 - தமிழக காங்கிரஸ் தலைவராக இதுவரை இருந்து வந்த ஞானதேசிகன் பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் உத்தரவின்...

மீண்டும் த.மா.கா. உதயமாகிறதா? நவம்பர் 3இல் வாசன் முக்கிய அறிவிப்பு!

சென்னை, நவம்பர் 2 - தமிழக சட்டமன்றத் தேர்தல்  2016ஆம் ஆண்டில் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக தேர்தல் களத்தில் இப்போதே அரசியல் காட்சிகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. தனது அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து நவம்பர்...

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ஞானதேசிகன் திடீர் ராஜினாமா!

சென்னை, அக்டோபர் 31- தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பி.எஸ்.ஞானதேசிகன் பணியாற்றி வந்தார். சமீபகாலமாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ஞானதேசிகன் தனது...

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் அந்தஸ்து வழங்குமாறு காங்கிரஸ் கோரிக்கை!

டெல்லி, ஜூலை 4 – நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சித் அந்தஸ்து வழங்குமாறு காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சபாநாயகர் சுமித்ராவை காங்கிரஸ் நிர்வாகிகள் கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் சந்தித்து...

மகாராஷ்டிரா, அசாம், அரியானா மாநில முதல்வர்கள் மாற்றம்?

புதுடில்லி, ஜூன் 21 - மகாராஷ்டிரா, அசாம் மற்றும் அரியானா மாநிலங்களின் முதல்வர்களை மாற்ற, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால், கட்சி...

இந்தியாவின் ‘நிக்சன்’ மோடி: காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு!

டெல்லி, ஜூன் 19 - இந்தியாவின் ரிச்சர்டு நிக்சனாக உருவெடுக்கும் திறன் பெற்றவர் பிரதமர் மோடி என புகழ்ந்துள்ளார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,...