Home இந்தியா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் அந்தஸ்து வழங்குமாறு காங்கிரஸ் கோரிக்கை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் அந்தஸ்து வழங்குமாறு காங்கிரஸ் கோரிக்கை!

852
0
SHARE
Ad

kangrassடெல்லி, ஜூலை 4 – நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சித் அந்தஸ்து வழங்குமாறு காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சபாநாயகர் சுமித்ராவை காங்கிரஸ் நிர்வாகிகள் கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற அவையில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள காங்கிரசை, மேலும் சில கட்சிகள் ஆதரிப்பதாக அவர்கள் விளக்கம் அளித்தனர். பத்தில் ஒரு பங்கு உறுப்பினர் இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது மரப்.

எனவே எங்கள்  கட்சியில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உள்ளதால்  எதிர்க்கட்சித் அந்தஸ்து வழங்குமாறு காங்கிரஸ் நிர்வாகிகள் கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் சபாநாயகர் சுமித்ராவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.