Home Tags காஜாங் இடைத்தேர்தல்

Tag: காஜாங் இடைத்தேர்தல்

அஸ்மின் அலியை நீக்கும் வரை காலிட் பதவி விலகமாட்டார்!

கிள்ளான், பிப் 03 - சிலாங்கூர் மந்திரி பெசாராக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு மந்திரி பெசாரான காலிட் இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா...

“மந்திரிபெசாராக, அன்வார், சுல்தான்கள் மாநாட்டில் மக்களைப் பிரதிநிதிக்க முடியும்” – ஹிஷாமுடின் ராய்ஸ்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜனவரி 31 – காஜாங் சட்டமன்ற இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் போட்டியிடப் போவதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாறுபட்ட...

“அரசியல் விளையாட்டு என்று நினைத்தால் காஜாங் வாக்காளர்கள் அன்வாரை நிராகரிக்கலாம்” – ரஃபிசி ரம்லி

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஜனவரி 31 – காஜாங் இடைத் தேர்தலை உருவாக்கியது எங்களின் அரசியல் விளையாட்டு என மக்கள் நினைத்தால் வருகின்ற காஜாங்...

காஜாங் இடைத்தேர்தல் ‘தனி மனித ஆர்வம்’ – நஜிப்

கோலாலம்பூர், ஜன 30 - காஜாங் இடைத்தேர்தல் குறித்து தனது டிவிட்டர் வலைத்தளத்தில் கருத்துரைத்த பிரதமர் நஜிப் துன் ரசாக், இது ஒரு ‘தனி மனிதரின் ஆர்வம்’ என்று கூறியுள்ளார். யார் அந்த ‘தனி மனிதர்’...

“அன்வார் போட்டியிடலாம், ஆனால் வாக்களிக்க முடியாது” – தேர்தல் ஆணையம்

பெட்டாலிங் ஜெயா, ஜன 30 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் காஜாங் இடைத்தேர்தலில் போட்டியடத் தகுதி பெற்றிருந்தாலும் அவரால் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அவர் தனது அடையாள...

காஜாங் இடைத்தேர்தலில் தே.மு போட்டியிடும்!

புத்ராஜெயா, ஜன 29 - எதிர்வரும் காஜாங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடும் என்று துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக தாங்கள் காத்திருப்பதாகவும், அதன்...

அன்வாரின் முடிவு குறித்து பக்காத்தான் தலைவர்களுள் குழப்பம்!

பெட்டாலிங் ஜெயா, ஜன 28 - காஜாங் இடைத்தேர்தலில் அன்வார் போட்டியிடவிருப்பது குறித்து பக்காத்தான் தலைவர்களுள் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றது. சிலர் சிலாங்கூரில் என்ன நடக்கிறது என்றே தங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இன்னும்...

அன்வார் காஜாங்கில் போட்டியிடுவது உறுதி!

கோலாலம்பூர், ஜன 28 - காஜாங் சட்டமன்ற தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவார் என்பதை பிகேஆர் கட்சி இன்று உறுதிபடுத்தியுள்ளது. இன்று பிகேஆர் தலைமையகத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம்...

கடிதம் கிடைத்த பின்னர் காஜாங் இடைத்தேர்தல் அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர், ஜன 28 - காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செவின் ராஜினாமா கடிதத்தை தேர்தல் ஆணையம் இன்னும் பெறவில்லை என்றும், கடிதம் கிடைத்தவுடன் இடைத்தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்...

காஜாங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அன்வார் போட்டி?

சிலாங்கூர், ஜன 28 - காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சென்(படம்) நேற்று திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவார் என்று கூறப்படுகின்றது. சிலாங்கூர்...