Tag: கார் விபத்து
மின்னல் தாக்கி கார் இரண்டாக துண்டிக்கப்பட்டது
கோத்தா பாரு: கிளந்தான் கம்போங் சிரே, சிம்பாங் எம்பாட் என்ற இடத்தில் மின்னல் தாக்கி ஐந்து கார்கள் பாதிக்கப்பட்டன. அதில் ஒரு கார் இரண்டாக துண்டிக்கப்பட்டது.
மாலை 5.39 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு...
நெடுஞ்சாலை கட்டுமான விபத்து: மூன்றாவது சடலம் மீட்கப்பட்டது
கோலாலம்பூர்: திங்களன்று சுங்கை பெசி-உலு கிளாங் நெடுஞ்சாலை (எஸ்யூகெஈ) கட்டுமான இடத்தில் நடந்த விபத்தில் கொல்லப்பட்ட மூன்றாவது தொழிலாளியின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.
அதிகாலை 2.15 மணிக்கு மீட்புப் பணிகள் தொடங்கிய அரை...
நெடுஞ்சாலை கட்டுமான விபத்து: 3-வது நபரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை
கோலாலம்பூர்: சுங்கை பெசி-உலு கெளாங் நெடுஞ்சாலை (எஸ்யூகெஈ) கட்டுமான இடத்தில் நேற்று இறந்த மூன்றாவது ஆடவரின் உடல் சம்பவம் நடந்து 31 மணி நேரத்திற்குப் பிறகும் இன்னும் மீட்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டவரை தாக்கிய பாரம் தூக்கியை...
நெடுஞ்சாலை கட்டுமான விபத்து: மூவர் மரணம்
கோலாலம்பூர்: சுங்கை பெசி-உலு கெலாங் (சுக்) நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பாரம் தூக்கி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் மரணமுற்றனர். முன்னதாக் இருவர் மரணமுற்றதாகக் கூறப்பட்டது. இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.
பலியானவர்களில் மூன்று பேர்...
பாரம் தூக்கி விழுந்ததில் இருவர் மரணம்
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நெடுஞ்சாலை கட்டுமானத் தளத்தில் பாரம் தூக்கி கவிழ்ந்ததில் இருவர் மரணம். மேலும், ஒரு கார் இதில் நசுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம் தூக்கியிலிருந்து இருந்து எஃகு, வாகனத்தை நசுக்கியதால் கார் ஓட்டுனர் பலத்த...
கட்டுமானப் பாலத்தை மோதிய லாரி ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்
கோலாலம்பூர்: எம்ஆர்ஆர்2 கட்டுமானப் பாலத்தில் மோதிய லாரி ஓட்டுனர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
நேற்று புதன்கிழமை லாரி மோதியதால், பாலத்தின் ஒரு பகுதி கூண்டுந்து ஒன்றின் மீது இடிந்து விழுந்தது. அதில் ஐவர்...
9 வயதுச் சிறுவன் மீது கார் மோதும் காணொளி: சமூக – ஊடக தளங்களில்...
பட்டர்வொர்த்- ஒன்பது வயதுச் சிறுவன் மீது வேகமாக வந்த கார் ஒன்று, மோதும் காணொளி சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையத்தில் பதிவேற்றப்பட்டது முதல் இந்தக் காணொளியை சுமார்...
மிட்சுபிஷி தலைமைச் செயல் அதிகாரி விபத்தில் பலி
கோலாலம்பூர், டிசம்பர் 7 - மிட்சுபிஷி மோட்டார் (மலேசியா) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டெட்சுயா ஓடா (படம்) வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் பலியானார்.
49 வயதான ஓடா அன்று காலை கேலரியா ஹர்த்தாமாஸ்...
கார் விபத்துக்குப் பின் 3 நாள் தவழ்ந்து சென்று உயிர் பிழைத்த ஆடவர்
தாப்பா, அக்டோபர் 24 - கார் விபத்தில் சிக்கி, ஒரு கையும், காலும் உடைந்த நிலையில், ஆடவர் ஒருவர் விபத்து நடந்த பகுதியில் இருந்து அருகில் உள்ள தோட்டப்பகுதி வரை, 3 நாட்கள் தவழ்ந்தே...