Tag: காலிட் சமாட்
அன்வார் 8-வது பிரதமராக பதவி ஏற்கட்டும், மகாதீர் விலக வேண்டும்!- காலிட் சமாட்
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக தொடர வேண்டாம் என்று அமானாவின் காலிட் சமாட் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எட்டாவது பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கூட்டரசுப்...
“நம்பிக்கைக் கூட்டணியிடம் பெரும்பான்மை இருக்கிறது” – அமானாவின் காலிட் சமாட்
பிகேஆர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய காலிட் சமாட் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்.
தீபாவளி சந்தையை டிபிகேஎல் நிருவகிக்க வேண்டும்!
தீபாவளி சந்தையை நிருவகிக்கும் பிரச்சனைகளில் கூட்டரசு பிரதேச அமைச்சர், தலையிட வேண்டும் என்று வணிகர்கள் பிரதிநிதிகள் குழு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இஸ்லாமிய தலைவர்களின் தவறான நடவடிக்கைகள் கவனிக்கப்படுகிறது!- காலிட் சமாட்
கோலாலம்பூர்: இஸ்லாமிய மதம் சார்ந்த தலைவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுபவர்களாக, ஒருங்கிணைக்கப்படாதவர்களாக இருந்தால், இஸ்லாமிய மதம் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சமாட் கூறினார்.
தலைவர்கள் மத்தியில் தூய...
பிப்ரவரி 1, கூட்டரசுப் பிரதேச தினம்!
புத்ராஜெயா: பிப்ரவரி 1-ஆம் தேதி கூட்டரசுப் பிரதேச தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான கூட்டரசுப் பிரதேச தினத்தின் கருப்பொருளாக “கூட்டரசு பிரதேசத்தை நாம் நேசிப்போம்” எனும் கருப்பொருள் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை மையமாகக் கொண்டு...
பாஸ் கட்சியால் மும்முனைப் போட்டி: காலிட் கூறும் ஆரூடம் என்ன தெரியுமா?
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறி வருவதால், எதிர்கட்சிகளுக்கான மலாய்காரர்களின் வாக்குகள் பிளவுபட்டு, அது தேசிய முன்னணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில்,...
ஜாயிஸ் பேச்சாளருக்கு எதிராக காலிட் சமாட் சட்ட நடவடிக்கை!
கோலாலம்பூர் - அமனா கட்சியின் தொலைத்தொடர்பு இயக்குநர் காலிட் சமாட், ஜாயிஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் பேச்சாளருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினருமான காலிட்...
காலிட் சமாட்டுக்கு 2 இலட்சம் ரிங்கிட் நஷ்ட ஈடு!
கோலாலம்பூர் - கடந்த 2012-ஆம் ஆண்டில் ஆற்றிய உரையொன்றில் ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் அப்துல் சமாட் (படம்) மீது அவதூறு கூறியதற்காக, அவருக்கு பாஸ் கட்சியின் டத்தோ டாக்டர் ஹசான்...
‘காலிட் சாமாட்டைத் தாக்கியவர்கள் 2 மணிக்குள் சரணடைய வேண்டும்’ – ஐஜிபி
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட்டைத் தாக்கியவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குள் சரணடைய வேண்டும் என்று தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ...
காலிட் சமட் மீது தாக்குதல்!
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமட் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
அப்போது, அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அவர்களைத் தடுத்து, காலிட்...