Tag: காவல்துறை
தடுப்புக் காவலில் பாலமுருகன் மரணம்: 10 அதிகாரிகள் மீது விசாரணை!
கிள்ளான் – கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தில், சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கபபட்டிருந்த எஸ்.பாலமுருகன் (வயது 44) மரணமடைந்த சம்பவத்தில், அப்போது பணியில் இருந்த 10 காவல்துறை...
பாலமுருகன் மரணம்: விசாரணை அதிகாரியை இடைநீக்கம் செய்ய சுவாராம் வலியுறுத்து!
கோலாலம்பூர் - தடுப்புக் காவலில் எஸ்.பாலமுருகன் மரணமடைந்தது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் மனித உரிமை அமைப்பான சுவாராம், பாலமுருகனை விசாரணை செய்த அதிகாரியை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து இன்று வெள்ளிக்கிழமை...
தடுப்புக்காவலில் பாலமுருகன் மரணம்: பிரேதப் பரிசோதனையில் காயங்கள் உறுதியானது!
கிள்ளான் – கடந்த செவ்வாய்க்கிழமை கொள்ளை வழக்கில் ஒன்றில் சந்தேகத்தின் பேரில், வடக்கு கிள்ளான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட எஸ்.பாலமுருகன் (வயது 44) என்பவர் தடுப்புக் காவலில் மர்மமான முறையில்...
சபா, சரவாக் செல்ல முடியாது – கிள்ளானில் வசிக்க செல்வ குமார் முடிவு!
கோலாலம்பூர் - கனடாவில் பாலியல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு மலேசியா திரும்பியுள்ள பினாங்கைச் சேர்ந்த செல்வ குமார், சபா, சரவாக் மாநிலங்களில் நுழைய அம்மாநில அரசுகள்...
பாலியல் குற்றவாளி செல்வக்குமாரை மலேசியா அனுப்பி வைக்கத் தயாராகிறது கனடா!
கோலாலம்பூர் - கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கி, 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா (வயது 56) வரும் ஞாயிற்ற்றுக்கிழமை வரை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, கனடா...
ஐஎஸ் தொடர்பு: மலேசியா ஏர்லைன்ஸ் பாதுகாவலர் உட்பட 3 பேர் கைது!
கோலாலம்பூர் - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றும் 37 வயது நபர் உட்பட ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஜனவரி 27-ம் தேதி, குவாந்தான்,...
கனடாவில் 24 ஆண்டுகள் சிறையில் இருந்த செல்வக்குமார் மலேசியா திரும்புகிறார்!
கோலாலம்பூர் - கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்கில், 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா, இம்மாதம் விடுதலையாவதை அடுத்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றார்
இந்நிலையில், செல்வக்குமார் மலேசியாவிற்கு...
கோத்தா பாரு விமான நிலையம், நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
கோத்தா பாரு - கோத்தா பாரு விமான நிலையம் மற்றும் நீதிமன்றம் என இரண்டு இடங்களில் இன்று புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து அவசரமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இன்று காலை...
இபிஎஃப் பணம் குறித்து வாட்சாப்பில் பொய்யான தகவல்!
கோலாலம்பூர் - வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இபிஎஃப் (ஊழியர் நலவைப்பு நிதி) பணத்தை திரும்பப் பெறும் மூத்த குடிமகன்களுக்கு அரசாங்கம் 2500 ரிங்கிட் ஊக்கத் தொகை தருவதாக வாட்சாப்பில் பரவி வரும்...
மோட்டார் சைக்கிள் சம்மன்களுக்கு 50% தள்ளுபடி!
கோலாலம்பூர் - சம்மன் பெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் அபராதத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்தினால் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்குவதாக புக்கிட் அம்மான் போக்குவரத்து விசாரணை மற்றும் செயலாக்க இயக்குநர் எஸ்ஏசி முகமட்...