Tag: காவல்துறை
குடிநுழைவு அதிகாரி உட்பட ஐஎஸ் தொடர்புடைய 7 பேர் கைது!
கோலாலம்பூர் - குடிநுழைவு அதிகாரி உட்பட ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 7 பேர், சபா மாநிலம், கோலாலம்பூர் விமான நிலையம் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த வாரம் புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை...
‘டத்தோஸ்ரீ’ வீட்டில் 39 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்!
காஜாங் – செராசில், பண்டார் துன் ஹுசைன் ஆன் பகுதியில் இருக்கும் முக்கியப் பிரமுகர் ஒருவரின் வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை 39 வயதான நபர் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து...
பாதிரியார் கடத்தல்: சந்தேக நபர் கைது!
கோலாலம்பூர் - பாதிரியார் கோ கெங் ஜூ மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் வழக்கில், முதற்கட்ட முன்னேற்றமாக, சந்தேக நபர் ஒருவரை காவல்துறை கைது செய்திருக்கிறது.
சிலாங்கூர் மாநிலம் அம்பாங்கில், 32 வயதான அந்நபர்...
பாதிரியார் கடத்தல்: நெஞ்சைப் பதறவைக்கும் காணொளி!
ஷா ஆலம் – கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில், ரேமண்ட் கோ என்ற 62 வயதான பாதிரியார், சில மர்ம நபர்களால் கடத்தப்படுவது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி...
பிச்சையெடுக்கும் சிறார்களைக் கண்டால் தகவல் கொடுங்கள்: காவல்துறை
ஈப்போ - மலேசியாவில் முக்கிய நகரங்கள் பலவற்றில், சிறுவர், சிறுமியர் கையில் ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் விற்பனை செய்வதைக் கண்டிருப்போம்.
ஆனால், அவற்றை வாங்கவோ அல்லது அவர்களுக்கு நன்கொடை கொடுக்கவோ...
ஜோங் நம் மரணத்திற்கு மலேசியா தான் காரணம் – வடகொரியா குற்றச்சாட்டு!
சியோல் - கடந்த வாரம் தங்களது நாட்டவர் கோலாலம்பூரில் கொல்லப்பட்டதற்கு, மலேசியா தான் காரணம் என வடகொரியா குற்றம் சாட்டுவதாக அந்நாட்டு தேசிய செய்தி ஊடகமான கேசிஎன்ஏ தெரிவிக்கின்றது.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி,...
மீண்டும் ஒரு பயங்கரம்: பினாங்கில் மர்ம நபர்களால் பெண் சுட்டுக் கொலை!
ஜார்ஜ் டவுன் - பினாங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை ரூபி போ எய் என்ற 49 வயதான பெண், தனது வழக்கமான அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு, தனது பிஎம்டபிள்யூ காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த...
மரபணு மாதிரி இல்லாமல் சடலத்தை அனுப்ப முடியாது – மலேசியா உறுதி!
கோலாலம்பூர் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த திங்கட்கிழமை, கோலாலம்பூர் விமான நிலையத்தில் இரண்டு பெண்களால் விஷம் தெளித்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில்,...
கிம் ஜோங் நம் கொலை: பிரேதப் பரிசோதனை வேண்டாம் எனத் தடுத்த வடகொரிய அதிகாரிகள்!
கோலாலம்பூர் - மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கிம் ஜோங் நம்மின் (வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் ) உடலில் பிரேதப் பரிசோதனை செய்வதைத் தடுக்க வடகொரிய அதிகாரிகள் முயற்சி செய்ததாகத் தகவல்கள்...
கிம் ஜோங் நம் கொலையாளிகளில் ஒருவர் கைது!
கோலாலம்பூர் - வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மை, விஷம் தெளித்துக் கொலை செய்த பெண்கள் இருவரில், ஒருவரைக் காவல்துறைக் கைது செய்திருக்கிறது.
இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில், கோலாலம்பூர் விமான...