Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

முன்னாள் காவல் துறை தலைவர்கள் அரசியல் தலையீடு குறித்து வாய் திறக்க வேண்டும்

கோலாலம்பூர்: மூத்த எதிர்க்கட்சி அரசியல்வாதி லிம் கிட் சியாங், ஆறு முன்னாள் தேசிய காவல் துறைத் தலைவர்களை மாநில காவல் துறைத் தலைவராக நியமிப்பதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அப்துல்...

காவல் துறை சிறப்பு கிளையில் ஹம்சாவின் தலையீடு உள்ளது

கோலாலம்பூர்: மூத்த காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதில் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தலையீடு உள்ளது என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள கதையை முன்னாள் தேசிய காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர்...

நாடாளுமன்ற வளாகத்தில் கூடியவர்களை காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர்: நாடாளுமன்றம் வளாகத்தில் நடந்த #BukaPuasaParlimen பேரணியில் பங்கேற்ற அனைவரிடமிருந்தும் காவல் துறை வாக்குமூலம் பெறும். அவர்கள் அனைவரும் விரைவில் அழைக்கப்படுவார்கள் என்றும் இதுவரை பேரணியில் பங்கேற்ற 90 பேரை காவல் துறை அடையாளம்...

அடுத்த காவல் துறைத் துணைத் தலைவர் யார்?

கோலாலம்பூர் : நடப்பு காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ ஹாமிட் பாடோர் (படம்) பதவி விலகிச் செல்லும் நிலையில் புதிய காவல் துறைத் தலைவராக அக்ரில் சானி மே 4-ஆம் தேதி...

ஐஜிபி-உள்துறை அமைச்சர் மோதல் வெளிச்சத்துக்கு வந்தது

கோலாலம்பூர் : இதுநாள் வரையில் இலைமறை காயாக இருந்து வந்த காவல் துறைத் தலைவருக்கும் (ஐஜிபி) – உள்துறை அமைச்சருக்கும் இடையில் நிலவி வந்த உள்குத்துப் போராட்டங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30)...

கணபதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!

கோலாலம்பூர்: காவல் துறை தடுப்புக் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கணபதியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இனம் காரணமாக யாரும் இவ்வாறு ஒடுக்கப்படக்கூடாது என்று...

இரு ஆடவர்களைத் தாக்கும் காணொலி தொடர்பாக காவல் துறை விசாரிக்கும்

கோலாலம்பூர்: கோலாலம்பூர் சோவ் கிட் என நம்பப்படும் இடத்தில் இரண்டு ஆண்களை தாக்கும் காணொலி பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, அக்காணொலியில் உள்ள நபர்களைக் கண்டுபிடித்து சாட்சியமளிக்க காவல் துறை அழைக்கும். 54 விநாடி காணொலியில்...

‘குரல்பதிவு என்னுடையதுதான்’- ஹம்சா சைனுடின்

கோலாலம்பூர்: மூத்த காவல் துறை அதிகாரிகளின் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்ட குரல்பதிவு உண்மை என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று ஒப்புக் கொண்டார். எவ்வாறாயினும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று ஹம்சா...

புதிய காவல் துறை தலைவராக அக்ரில் சானி அப்துல்லா சானி நியமனம்

கோலாலம்பூர்: அடுத்த செவ்வாய்க்கிழமை (மே 4) முதல் புதிய காவல் துறை தலைவராக துணை காவல் துறை தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காவல் துறை தலைவர் நியமனக் கடிதம்,...

மறைக்காணி காட்சிகள் கணபதியுடன் சம்பந்தப்பட்டவை அல்ல!

கோலாலம்பூர்: இரண்டு நபர்கள் தாக்கப்படும் மறைக்காணி காட்சிகளை, ஏ.கணபதி சம்பவத்துடன் இணைப்பதை கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே மறுத்துள்ளார். சம்பவத்தின் நம்பகத்தன்மை மற்றும் இருப்பிடம் குறித்து அவரது தரப்பு விசாரித்து...