Tag: மலேசிய காவல் துறை (*)
ஜமால் யூனுஸ் கைது செய்யப்பட்டார்!
கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ் தனது கைத்துப்பாக்கியை வேண்டுமென்றே பகிரங்கமாக வெளியே காட்டியதற்காக காவல் துறையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 22) பிற்பகல் 1.15 மணியளவில்...
சோதனை நடத்தும்போது காவல் துறையினர் கையில் இனி செல்பேசிகள் அனுமதியில்லை
கோலாலம்பூர் - தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டு, தாங்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவமாக முன்னாள் பிரதமர் நஜிப் மனைவி ரோஸ்மா மன்சோர் கண்டனம் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, இனி சோதனைகளை...
“வாக்குகள் இரகசியம்! விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாக்களியுங்கள்” காவல் துறையினருக்கு ஐஜிபி அறைகூவல்!
கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் நம்ப முடியாத அளவுக்கு சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று இராணுவத்தினரும், காவல் துறையினரும் தங்களின் வாக்குகளைச் சுதந்திரமாக யாருக்கு விரும்புகிறார்களோ அவர்களுக்கு அளிக்கலாம்...
மகாதீர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக வேதமூர்த்திக்கு மிரட்டல்
கோலாலம்பூர் – கடந்த புதன்கிழமை மார்ச் 14-ஆம் தேதி “துன் மகாதீருடன் ஒரு மாலை” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஹிண்ட்ராப் சார்பில் ஏற்பாடு செய்ததற்காக ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி குடும்பத்தினருக்கு எதிராகத்...
மலேசியப் போலீஸ் அதிகாரியின் வங்கிக் கணக்கு ஆஸ்திரேலியாவில் முடக்கம்
சிட்னி – மலேசியக் காவல் துறை அதிகாரியும், புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் வான் அகமட் நஜ்முடின் முகமட் சிட்னியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு ஆஸ்திரேலிய...
வலைப்பதிவாளர் நாம் வீ கைது!
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய வலைப் பதிவாளர் நாம் வீ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘லைக் எ டோக்’ (Like A Dog) என்ற தலைப்பில் – ஒரு நாயைப் போல என்ற...
சுங்கைப்பட்டாணி தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது – 26 பேர் காயம்! நால்வர் கைது
சுங்கைப்பட்டாணி – நேற்று வியாழக்கிழமை சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கொண்டாடப்பட்ட தைப்பூச விழாவின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் 26 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் நால்வரைக் கைது செய்துள்ளனர்.
நேற்று...
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் சிக்கியது!
ஜோகூர் பாரு – இங்குள்ள தாமான் பெலாங்கி பெட்ரோல் நிலையம் ஒன்றில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த 44 வயது கொண்ட நபர் ஒருவரின் கொலையில் பயன்படுத்தப்பட்டதாக...
போதைப் பொருள் கடன்தான் பெட்ரோல் நிலையக் கொலைக்குக் காரணமா?
ஜோகூர் பாரு – கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகூர் பாருவில் தாமான் பெலாங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரின் கொலையில் இதுவரை...
அமெரிக்கத் தூதர் கமலா புக்கிட் அமான் வருகை
கோலாலம்பூர் - மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லக்டிர் கடந்த வெள்ளிக்கிழமை (15 டிசம்பர் 2017) கோலாலம்பூரிலுள்ள மலேசியக் காவல் துறையின் தலைமையகமான புக்கிட் அமான் மரியாதை நிமித்தம் வருகை ஒன்றை...