Tag: மலேசிய காவல் துறை (*)
காணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு
https://www.youtube.com/watch?v=0neyrtv8oxY
செல்லியல் காணொலி | தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு| 21 ஜூன் 2021
Selliyal Video | Tamil Nadu workers tortured in Malaysia :...
பாஹ்மி ரேசா மீண்டும் விசாரிக்கப்படுவார்
ஈப்போ: பேராக் மந்திரி பெசார் டத்தோ சாரணி முகமட் தொடர்பான முகநூல் மற்றும் டுவிட்டரில் பதிவேற்றப்பட்ட வரைபடங்கள் தொடர்பான விசாரணைக்கு உதவ வரைபட வடிவமைப்பாளர் மற்றும் ஆர்வலர் பாஹ்மி ரேசாவை காவல் துறையினர்...
தக்கியூடின் விசாரிக்கப்பட்டு வருகிறார்
கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசானுக்கு எதிராக காவல் துறை விசாரணை நடத்தி வருவதை அதன் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி உறுதிப்படுத்தினார்.
தகியுடினுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதைத்...
அனுமதியின்றி இயங்கும் தொழிற்சாலைகள் இன்னமும் உள்ளன
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக, சில தொழிற்சாலைகள் இன்னும் பிடிவாதமாக உள்ளன.
அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அனுமதி கடிதம் இல்லாமல் இயங்குகின்றன என்று காவல் துறை...
வாக்குமூலம் அளிக்க வந்தவரை தாக்கவில்லை!- காவல் துறை
கோலாலம்பூர்: கடந்த வாரம், வீட்டு வன்முறை குறித்து தமது மனைவி அளித்த புகார் தொடர்பான வாக்குமூலம் அளிக்க வந்தவரை செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை காவல் துறை மறுத்துள்ளது.
சிலாங்கூர்...
சட்டவிரோத கடன் வழங்கும் சேவை: 38 பேர் கைது
கோலாலம்பூர்: ஓராண்டுக்கு முன்னர் இருந்தே சமூக ஊடகங்கள் மூலம் சட்டவிரோதமாக கடன் வழங்கும் சேவைகளை தீவிரமாக வழங்கிய மூன்று பெண்கள் உட்பட மொத்தம் 38 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் காவல்...
மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம்- காவல் துறையில் புகார்
கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகள் தொடர்பான இரண்டு வன்முறை சம்பவங்கள் தொடர்பாக துவாங்கு அம்புவான் ரஹிமா கிள்ளான் மருத்துவமனை காவல் துறையில் புகார் அளித்துள்ளது.
ஜூன் 6-ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் முதல் சம்பவத்தில்,...
வயதான தம்பதிகள் வீட்டிலேயே மரணம்- ஒருவருக்கு கொவிட்-19 தொற்று
ஜோகூர் பாரு: வயதான தம்பதிகள் இருவர் ஜூன் 6- ஆம் தேதி பாசிர் கூடாங்கில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொவிட் -19 தொற்று இருந்தது கணறியப்பட்டுள்ளது.
மனைவிக்கு...
சபா: பாலியல் துன்புறுத்தல் காரணமாக அரசியல்வாதி கைது
கோத்தா கினபாலு: பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் அரசியல்வாதியை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
குற்றவியல் விசாரணைத் துறையைச் சேர்ந்தவர் என நம்பப்படும் காவல் துறையினர், ஸ்டார் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரான பிலிப்...
தடுப்புக் காவல் மரணம்: காவல் துறையை விசாரிக்கக் கோரி உள்துறை அமைச்சு உத்தரவு
கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் ஏற்படும் இறப்புகள் தொடர்பாக தேசிய சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப முழுமையான விசாரணையைத் தொடங்குமாறு உள்துறை அமைச்சகம் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தடுப்புக் காவலில் இறப்புகள் மீண்டும்...