Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

ஆப்கானிஸ்தான் : பிடிபட்ட 2 மலேசியர்கள் நிலை என்ன?

காபூல் : ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினரோடு இணைந்து போராடியதற்காக தாலிபான் அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட மலேசிய ஐஎஸ் போராளிகள் 2 பேரின் நிலைமை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது...

காணொலி : செல்லியல் செய்திகள் : “அன்வாரிடம் காவல்துறை 2 மணி நேரம் விசாரணை”

https://www.youtube.com/watch?v=7Dw-zOv4TCE செல்லியல் செய்திகள் காணொலி |  அன்வாரிடம் காவல் துறை 2 மணி நேரம் விசாரணை | 07 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | Police quiz Anwar for 2 hours...

நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி – அன்வாரிடம் 2 மணி நேரம் காவல் துறை விசாரணை

கோலாலம்பூர் : கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் இருந்து நாடாளுமன்றக் கட்டடம் நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணி ஒன்றை நடத்தினர். இதனை சட்டவிரோதப் பேரணி...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி – மூடப்பட்ட வாயில்கள்!

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை இன்று காலை முதல் முற்றுகையிடத் தொடங்கினர். எனினும் நாடாளுமன்றக் கட்டடத்தின் வாயில்கள் மூடப்பட்டு...

சைட் சாதிக் : “பெரிக்காத்தானுக்கு ஆதரவு தருவதை விட வழக்கை சந்திப்பதே மேல்”

கோலாலம்பூர் : "என் மீதான வழக்கு, எனக்கு அரசியல் ரீதியாகத் தரப்படும் நெருக்கடி. பெரிக்காத்தான் நேஷனல் என்னும் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு தர நான் மறுப்பதால் என்மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பெரிக்காத்தானுக்கு...

சைட் சாதிக் : பெர்சாத்து கட்சி நிதி கையாடலுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

கோலாலம்பூர் : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பெர்சாத்து கட்சியின் நிதியை முறைகேடாகக் கையாண்ட குற்றத்திற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 22) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர்...

பினாங்கில் நிபந்தனைகளை மீறி கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்ட 49 பேர் கைது

புக்கிட் மெர்தாஜம் : பினாங்கு மாநிலத்திலுள்ள புக்கிட் மெர்தாஜம் பகுதியில் நடமாட்ட கட்டுப்பாடு நிபந்தனைகளை மீறியதற்காக 49 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெளிநாட்டினர் பலர் கூட்டாக அமர்ந்து ஹஜ்ஜுப்...

இந்திரா காந்தி வழக்கைத் தள்ளுபடி செய்ய அரசாங்கத்தின் மனு – நீதிமன்றம் நிராகரித்தது

கோலாலம்பூர் : முஸ்லீம் மதத்துக்கு மாறிய தனது கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவைக் கைது செய்யாதது, தனது மகள் பிரசன்னா டிக்சாவை நீதிமன்றம் உத்தரவிட்டும் இத்தனை ஆண்டுகள் கண்டுபிடிக்க முடியாதது ஆகிய காரணங்களுக்காக...

டாப் குளோவ் நிறுவனத்தின் மீது காவல்துறை நடவடிக்கை

பெட்டாலிங் ஜெயா : கடுமையாக்கப்பட்ட முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருவதற்கு முன்பாக டாப் குளோவ் நிறுவனம் தங்களின் 1,606 ஊழியர்களை, தங்களின் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து அருகில் உள்ள...

சிறைச்சாலை கைதி முகமட் இக்பால் அப்துல்லா மரணம் – விசாரணை கோருகிறார் வழக்கறிஞர் மனோகரன்

கோலாலம்பூர் : சிறைச்சாலைகளிலும், தடுப்புக் காவல்களிலும் கைதிகள் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது. ஆகக் கடைசியாக நேற்று திங்கட்கிழமை முகமட் இக்பால் அப்துல்லா என்ற இந்திய முஸ்லீம் கைதி ஒருவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் சிறைவாசம்...