Tag: காஷ்மீர்
சியாச்சின் பனிச்சரிவு: 10 இராணுவ வீரர்களில் ஒருவர் உயிருடன் உள்ளார்!
ஜம்மு - கடந்த வாரம் புதன்கிழமை, காஷ்மீர் சியாச்சின் பனிச் சிகரத்தில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி, புதைந்து போன 10 இராணுவ வீரர்களில், ஒருவர் உயிருடன் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது...
சியாச்சினில் தொடரும் மரணங்கள்: வீரர்களை வாபஸ் பெறப் போவதில்லை என்கிறது இந்திய இராணுவம்!
விசாகபட்டினம் - காஷ்மீரில் உள்ள சியாச்சின் போர் முனையில், அவ்வப்போது ஏற்படும் பனிச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் இறந்து வருவதால், அங்கிருக்கும் இராணுவம் வாபஸ் பெறப்படுமா? என்ற கேள்விக்கு, "அந்தப் பேச்சுக்கே இடமில்லை"...
காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய இராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள்!
ஜம்மு - கடந்த புதன்கிழமை, காஷ்மீர் சியாச்சின் பனிச் சிகரத்தில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி, புதைந்து போன 10 இராணுவ வீரர்களில் 4 பேர் தமிழர்கள் எனத் தெரிய...
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முப்டி முகமது சையீத் காலமானார்!
புதுடெல்லி - இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் முப்டி முகமது சையீத், இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 13 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த...
காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 28 ராணுவ வீரர்கள் மீட்பு!
ஐம்மு, ஜூலை 10- காஷ்மீர் எல்லைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 28 ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பொதுவாக வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு,சுனாமி போன்ற இயற்கைப் பேரிடரில் சிக்கித் தவிப்போரை மீட்பதற்குத் தீயணைப்பு...
காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய 25 பேர் மாயம்!
ஸ்ரீநகர், மார்ச் 30 - காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜீலம் நதி அபாய கட்டத்தை எட்டி உள்ளதால் தலைநகரான ஸ்ரீநகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...
காஷ்மீரில் சுமூகமாக தேர்தல் நடைபெற பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனுமதித்தனர் – முப்தி சர்ச்சை பேச்சு!
புதுடெல்லி, மார்ச் 2 - காஷ்மீரில் தேர்தல் சுமூகமாக நடைபெற பாகிஸ்தான், ஹூரியத் அமைப்பு மற்றும் தீவிரவாதிகள் அனுமதித்தனர் என பிரதமர் மோடி முன் முதல்வராக பதவி ஏற்றபின், முப்தி முகமது சயீத்...
காஷ்மீரில் 25 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு; பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
புதுடெல்லி, பிப்ரவரி 27 - கடந்த டிசம்பர் மாதம் நடந்த காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் அதிக வெற்றி வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு காலதாமதம்...
ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைப்பது குறித்து பாஜக-மஜக இன்று பேச்சுவார்த்தை!
ஸ்ரீநகர், பிப்ரவரி 13 - ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையே ஒருவழியாக உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து பாஜக-மஜக பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது....
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் : 10,000 பேர் வெளியேற்றம்!
ஜம்மு, ஜனவரி 7 - ஜம்மு காஷ்மீரின் எல்லையில் உள்ள சம்பா, கதுவா மாவட்டங்களில் உள்ள 70 கிராமங்கள் மீது, சிறிய ரக பீரங்கி குண்டுகளால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது....