Tag: கினபாலு மலை
கினபாலு மலை சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது
கோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் புகழ் பெற்ற மலையான கினபாலு மலை உலகம் முழுவதிலும் இருந்து மலையேறிகளையும், இயற்கைக் காட்சிகளின் காதலர்களையும் ஈர்க்கும் பிரதேசமாகும். நேற்று வியாழக்கிழமை சபா மாநிலத்தில் ஏற்பட்ட...
5.02 ரிக்டர் நிலநடுக்கம்: மவுண்ட் கினபாலுவில் 239 பேர் மீட்பு!
கோத்தா கினபாலு - சபா மாநிலம் ரானாவ் வட்டாரத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட 5.02 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக, மவுண்ட் கினபாலுவில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 239 பேர் இறங்க வழியின்றி சிக்கிக்...
சபா நிலநடுக்கம்: கினபாலு மலை மீது 100 மலையேறிகள் தவிப்பு
கோத்தா கினபாலு - இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் 5.2 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சபா மாநிலத்தின் ரானாவ் பகுதியைத் தாக்கியது.
அதைத் தொடர்ந்து கினபாலு மலை மீது இருந்த சுமார்...
கினபாலுவில் சூரிய ஒளி படும் போது மலையில் தெரியும் ‘முகம்’
கோத்தா கினபாலு - கினபாலுவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் சிகரத்தில், சூரிய ஒளியின் போது, 'முகம்' ஒன்று தெரிவதாக அண்மையில் வெளியான புகைப்படம் ஒன்று மலையேற்ற வீரர்களையும், நட்பு ஊடகங்களில் இருப்பவர்களையும் திடுக்கிட...
கினபாலு மலையில் ஏறினார் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரா!
கோத்தாகினபாலு – மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தான் வகிக்கும் அமைச்சுப் பொறுப்புக்கு ஏற்ப, உடல் நலத்தைப் பேணும் முறைகள், வழிகள் குறித்து அடிக்கடி அறிக்கைகள் விடுப்பதும்,...
கினபாலு விவகாரம்: சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 வெளிநாட்டவர்கள்!
கோத்தகினபாலு, ஜூன் 11 -கினபாலு மலைச் சிகரத்தில் அநாகரிக செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 மாத சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும்.
நிர்வாணப் புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 வெளிநாட்டவர்கள், பொது...
கினபாலு மலைச்சிகரத்தின் புனரமைப்புp பணிகளுக்கு 10 மில்லியன் ரிங்கிட்: நஜிப் அறிவிப்பு
கோத்தகினபாலு, ஜூன் 9 - முன்பே உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வப் பயணம் என்பதால் சவுதி அரேபியாவுக்கான தனது பயணத் திட்டத்தைக் கைவிட முடியவில்லை எனப் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே சபாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட...
நிர்வாணச் சுற்றுலாப் பயணிகள் 10 எருமைகள் தர வேண்டும்: பூசாரிகள் வலியுறுத்து
கோத்தகினபாலு, ஜூன் 7 - கினபாலு மலைச்சிகரத்தின் ஆன்மா (ஆவி) கோபத்தில் இருப்பதாகப் 'பபோலியன்' என்று குறிப்பிடப்படும் சபா பழங்குடியினப் பூசாரிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அக்கோபத்தைத் தணிக்க அண்மையில் அம்மலைச் சிகரத்தில் நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்துக்...
சபா நில அதிர்வால் கட்டிடத்தில் இருந்து துணைப் பிரதமர் வெளியேற்றப்பட்டார்!
குண்டாசாங் (சபா), ஜூன் 7 - இன்று மத்தியான வேளையில் சபா நிலநடுக்க சேதங்களைப் பார்வையிட கினபாலு பூங்கா வந்திருந்த துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினும் அவரது குழுவினரும் மீண்டும் சிறிய...
சபா நிலநடுக்க மரண எண்ணிக்கை 18ஆக உயர்வு!
குண்டாசாங், ஜூன் 7 - சபா நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்தப் பேரிடரில் சிக்கிக் கொண்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 16 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் மேலும் இருவர் இதுவரை...