Tag: குலசேகரன்
கேமரன் மலை: ஜசெக சார்பில் இராமசாமியா? குலசேகரனா?
கேமரன் மலை – கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள கேமரன் மலை நாடாளுமன்ற விவகாரத்தினால், 14-வது பொதுத் தேர்தலைக் குறிவைத்து, தற்போது ஜசெக வட்டாரங்களில் சில மாற்று சிந்தனைகள் உதித்திருக்கின்றன என ஜசெக...
இந்திரா காந்தியின் நீதி கேட்டு போராட்டப் பயணம்! இன்று காராக்கில் நடைபெற்றது!
காராக் - மதம் மாற்றம் செய்யப்பட்ட தனது குழந்தையைத் திரும்பப் பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திரா காந்தி தற்போது நாடு தழுவிய நிலையில் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றார்.
தனது போராட்டப் பயணத்தின் ஒரு...
பேராக் சட்டமன்ற சபாநாயகர்: ராஜினாமாவா? நெருக்கடியில் தேவமணி!
ஈப்போ- பேராக் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து வாக்களித்தபடி இன்னும் விலகாதது ஏன் என்று மஇகா துணைத் தலைவர் தேவமணிக்கு, ஐசெக உதவித் தலைவர் குலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பதவி...
விவேகானந்தா ஆசிரம அறங்காவலர்களின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: குலசேகரன்
கோலாலம்பூர், மார்ச் 22 - விவேகானந்தா ஆசிரமத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கும் அரசின் பரிந்துரையை ஆசிரம அறங்காவலர்கள் நிராகரித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ஐசெக நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் (படம்)...
தெலுக் இந்தானில் தோல்வி ஏன்? – ஜசெக ஆய்வு
கோலாலம்பூர், ஜூன் 15 - நடந்து முடிந்த தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் ஜசெக எதிர்பாராத தோல்வி கண்டதற்கான காரணங்களை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளோம் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய...
“ஐஜிபி பதவி விலக வேண்டும்” – எம்.குலசேகரன் கோரிக்கை
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஈப்போ, ஏப்ரல் 14- இஸ்லாத்திற்கு மதம் மாறிவிட்ட தமது முன்னாள் கணவர் தமது குழந்தையை தம்மிடமிருந்து பறித்துச் சென்றது குறித்து...
அமைச்சர்கள் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் – குலசேகரன்
புத்ரா ஜெயா, ஜூன் 19 - செனட்டர் பதவி ஏற்பதற்கு முன்னரே பிரதமர் துறையில் நியமனம் செய்யப்பட்ட 2 அமைச்சர்கள் மற்றும் 3 துணையமைச்சர்களின் பதவி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று...
“துன் சம்பந்தனாரை விமர்சிக்க வேதமூர்த்திக்கு அருகதை இல்லை” – குலசேகரன் பதிலடி
கோலாலம்பூர், மே 27 - “புதிதாக துணை அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் வேதமூர்த்திக்கு நாவடக்கம் தேவை. அவர் மட்டுமே இந்தியர்களின் தீர்க்க தரிசியெனவும், அவர்களின் உரிமைகளையும், நலன்களையும் தேவைகளையும் இரட்சிக்க வந்த இறை தூதர்...
தடுப்புக் காவலில் இந்தியர் மரணம் குறித்து வேதமுர்த்தி மௌனம் காப்பது ஏன்? – குலசேகரன்...
கோலாலம்பூர், மே 27 - கடந்த வாரம் தடுப்புக் காவலலில் இந்தியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து மௌனம் காத்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் மற்றும் துணையமைச்சரான வேதமூர்த்தியின் செயலைப் பார்க்கும் போது,
ஹிண்ட்ராப்...
இந்தியர்களின் உணர்வுகளை மதிக்காதவருக்கு நாடாளுமன்ற தொகுதி ஏன்? குலசேகரன் கேள்வி
ஈப்போ, ஏப்ரல் 26- இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒருவரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த பிரதமர் நஜிப் மீதும், தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதும் இந்திய மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று ஈப்போ பாராட்...